உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனு: சாம்: அங்: சாம்: Frtl b: அங்:

gol/9ے

சாம்: 29 அவர்களை முறைத்து உற்றுப் பார்ப்பது இப் பொழுது வழக்கமாகிவிட்டது. அவர்கள் ? திரும்பி முறைத்துப் பார்க்கின்றார்கள். இந்தக் குரங்கு மூஞ்சியைப் பாரு என்கிறார்கள். அழகுப் போட்டி நடத்தினால் நீதிபதிகள் ஆவதற்கு நமக்குத்தான் தகுதி கிடைக்கும்; நல்ல பயிற்சி. அது சரி! நல்ல முயற்சி! இந்தத் தனிவழியில் தண்ணிரும் இல்லை; தண்ணி ழலும் இல்லை. அதோ ஒரு பிலவழி தோன்று கிறதே! அங்கே போய்ப் பார்க்கலாமா? பார்க்க வேண்டியதுதான் சீதையை அங்கேயும் கொண்டு போய் வைத்திருக்கலாம். (பிலத்துள் மூவரும் நுழைகிறார்கள்) என்ன இது? ஒரே இருளாக இருக்கிறதே? அஞ்சாதீர்கள்! என்னோடு மெல்ல வருக! நான் வழி காட்டிச் செல்கிறேன். இதோ ஒர் அழகிய நகர். கற்பகக் கானும், கமலக் காடும், பொற்புறு கோபுரமும், அற்புதச் சிற்பமும் அமைந்த நகராக விளங்குகிறது. அமிழ்துஉறழ் கனியும்; தமிழ்நிகர் நறவும், தனித்தண் தேறலும் எல்லாம் உள்ளன. வாவி, பொய்கை, சோலைகள் உள்ளன. எனினும், உயிர் நடமாட்டமே இல்லையே! அவை அத்துணையும் சித்திரங்களா? ஈது இராவணன் இழைத்த சூழ்ச்சிப் பொறியா? நாம் அகப்பட்டுக் கொண்டோம் சரியாக அகப்பட்டுக் கொண்டோம் சரியாக அகப்பட்டுக் கொண்டோம்.