உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயம்: அங்: சாம்: so/g)1: அங்: solgol: &m to: அங்: 31 (அனுமன் பிலத்தைப் பிளந்து மேலேறிச் செல்லுதல்) ஐயா! சாபவிமோசனம் பெற்றேன். விசும்பில் சென்று வான் உலகு அடைவேன். உங்கள் முயற்சி வெற்றி பெறுவதாக! வருகிறேன்; வணக்கம். . சீதையைத் தேடினால் மற்றொரு கோதை அகப் படுகிறாள். போலிகள் பலர் இருப்பார்கள். கண்டு ஏமாறக் கூடாது. இதுவும் ஒர் அனுபவம்தான். மேலும் நாம் பல நாடுகள் கடக்க வேண்டியுள்ளது. வா! நடப்போம்! ஆ! இது என்ன ஊர்? இது தண்டகவனம். அதில் இது முண்டகத் துறை. இது பாண்டு மலை. இது அருந்ததிமலை. இதோ வந்துவிட்டோம். இதுதான் திருவேங்கடமலை. வாருங்கள் தொழுவோம். தொண்டைநாடு, சோழ நாடு, மலை நாடு, பாண்டிய நாடு, ஆம் அத்தனையும் கடந்துவிட்டோம். தமிழ் இங்கே மணக்கிறது. அதோ பார் தமிழ் வாழ்க என்று கூக் குரல் இடுகின்றனர். இதுதான் மயேந்திரமலை. இனி யும் கடந்தால் கடல்தான், மலை இல்லை. ஆனால் மலைப்புத்தான் நிற்கிறது. தேடினோம்! தேடினோம்! தேடினோம்! வாடினோம்! வாடினோம்! வாடினோம்! இனி ஒர் அடியும் நம்மால் வைக்கமுடியாது; எனக்கு என் னமோ தேவியைக் காணமுடியும் என்ற நம்பிக்கை விட்டுவிட்டது. திங்கள் எல்லையும் முடியப் போகிறது. இனி இராகவன் உயிரும் முடியப்