உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

/g D/9ے

சம்பாதி:

g9J/9ے

சம்பாதி:

9Ig9lئے

சம்பாதி: போகிறது. தேவியைக் காணாமல் திரும்பினால் என் தந்தை சுக் கி ரீ வரும் முனி வார். எம் தலைவன் இராமனும் சிந்தனை வருந்துவார். அச் செய்கையைக் காண நான் வாழேன். என் உயி ரினை மாய்ப்பேன். இது தான் செய்யத்தக்கது. உயிரை மாய்ப்பதா அது கோழைகளின் செயல். வாழ்ந்தால் வீரர்களாக வாழவேண்டும், வீழ்ந்தால் சடாயுபோல எதிர்த்து மாயவேண்டும். தேடுவோம், தேடிக்கொண்டே இருப்போம். அதே முயற்சியில் அழிய வேண்டின் சடாயுவைப்போல் அழிவோம். அதுதான் வீரமரணம்; கோழைதான் மரணத்தைப் பற்றிச் சிந்திப்பான். (புலம்பு நெஞ்சினனாகிக் குறுகி நடந்துவருகிறான்) என்ன சொன்னீர்கள்! என் தம்பி சடாயுவா இறந் தான். இராமனுக்குச் சேவை செய்தா இறந்தான். நான் அழுவதா? மகிழ்வதா? ஒரே தம்பி அவனும் மாண்டான், இராமன் சேவையில் மாண்டான் என்ற செய்தி என்னை ஆறுதல் கொள்ளச் செய் கிறது. நல்லது, தேவியைத் தேடும் முயற்சியில். நீர் ஏதாவது? வழிகாட்ட முடியும். சீதையை அப் பாதகன் பற்றிப் போகின்ற பொழுது நான் நேரிற் கண் டேன். அவன் இதோ இந்தப் பக்கம் தான் போனான். இலங்கையில்தான் அவளைச் சிறைப் படுத்தியுள்ளான். நேரே அங்குப் போங்கள். நிச்சயமாக அவளைக் காணலாம். மிக்க நன்றி, ஐயா! பாதி வேலை முடிந்தது. இதோ இப்பொழுதே இக்கடலைக் கடந்து தேவியைக் காண்கின்றேன். உங்கள் முயற்சி வெல்க! அனுமன் ஆற்றல்