உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 118 மிருகங்களும் - கலையும் " என் றுஏன் போட்டிருக் கக்கூடாது? காரணம், மிருகங்கள் கலையுணர்ச்சியற்ற வைகள்; அவைகள் கலையுணர்வோடு தங்கள் வாழ்க் கையை நடத்துகின்றவைகள் அல்ல; மிருகங்கள் உயிர்வாழுகின்றன. மனிதனோ வாழ்க்கை நடத்து கிறான். மிருகங்களுக்கும் வாழ்க்கையுண்டு; வாழ்க்கை என்பது மனிதனுக்கும், மிருகங்களுக்கும் பொதுவான என்றாலும் மனிதன் வாழ்க்கை நடத்து கிறான்; மிருகங்கள் வாழ்க்கை நடத்துவதில்லை. உயிர் வாழ்கின்றன. ஒன்று - - - - மனிதன் வாழ்க்கை நடத்துகின்ற நேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையானவைகளை வசதியான வைகளைச் செய்து கொள்ளுகிற நேரத்தில், முதலிலே அவைகளைக் கரடுமுரடாகச் செய்தாலும்- நாகரீக மற்ற முறையிலே செய்தாலும் - வாழ்க்கை நடத்து கிற நேரத்தில் கலையுணர்வும் அவனோடு சேர்ந்து பொருந்திப் சேர்ந்து-இணைந்து இணைந்து பொருந்தி - வாழத்தலைப்பட்டான். நாம் உலக சரித் திரத்திலே மனிதனுடைய வாழ்க்கை, ஆரம்பமாகிற கட்டத்திலேயிருந்து பார்ப்போமேயானால் - பச்சை மாமிசத்தைச் சாப்பிட்டு-மரப்பட்டைகளிலே எழுதி- குகைகளிலே வாழ்ந்து புதர்களிலே படுத்துத் தூங்கி- ஆகாயத்தையே கூரையாகவும், தரையையே தன்வீட்டுக் கூடமாகவும் கருதிக்கொண்டு வாழ்ந்த மனிதனின் வரலாறு--மனிதன் கலையுணர்ச்சியோடு வாழத்தலைப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. ய CON 6 முதலில் அவனுக்கு உணவுதான் தேவைப் பட். டது என்றாலும், அடுத்து அவனுக்கு வேறு ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/118&oldid=1703667" இலிருந்து மீள்விக்கப்பட்டது