உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 தெரிந்த பெயராகிவிட்டது. எனவே, அப்படிப்பட்ட ஒரு பெயரை இப்போது மாற்றிவிடுவதால் எவ்வித லாபமும் கிடையாது." தமிழ்நாடு தெரியாதாம்!- என்ற பெயர் உலகத்துக்குத் ஒரு மா நிலத்து அமைச்சர் பேச்சா இது "இது? பேசவேண்டிய தமிழகத்தின் பெயர் இந்த உபகண்டத்து எல்லைக்கு அப்பால் தெரியாதாம்! காமராசர். சொல்லுகிறார் - வரலாற்றுப் புத்தகத்தின் முதல் ஏட்டிலே தமிழ்; தமிழ்நாடு என்ற பெயர். கல்தோன்றி மண்தோன் றாக் காலத்திலேயே வாளொடு வாழ்ந்தவன் – என்ற புகழ்! அகிலும், தேக்கும். அழகுச் சந்தனமும் கிரேக்க நாட்டுக் கடற்கரையை பரிமள பூமியாக மாற்றியிருக்கிறதே - அப்போது அவர்களெல்லாம் பேசிப் பேசித் தீர்த்திருக்கிறார்கள், உல்லாசச் செலவு களால் நம் செல்வம் தமிழ்நாட்டுக்குப் போகிறதே - என்று. - - மலை நிகர்த்த யானைக் கொம்பினால் செய்யப்பட்ட கோப்பையிலே திராட்சை ரசத்தை ஊற்றிவிட்டு

    • எங்கேயடி அந்தத் தமிழ்நாட்டு முத்து?

என்று தன் சேடியரை நோக்கி உத்திரவிட்டபோது உலகப் பேரழகி கிளியோபட்ரா தன் கிள்ளை மொழியால் பன் தமிழ்நாடு முறை குறிப்பிட்டிருக்கிறாள் நாடு என்று. - - தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/161&oldid=1703710" இலிருந்து மீள்விக்கப்பட்டது