உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு 31 கார் - டப்பா திரும்பி வந்துவிடும். அவர் ஐநூறு ரூபாய் தான் செலவு செய்தார் என்றால் இன்று ஒவ்வொரு ரூபா யும் ஒவ்வொரு கிளைக் கழகமாக, அந்தத் தொகுதியில் ஐநூறு கிளைக் கழகங்கள் தோன்றக் கூடிய அளவுக் குப் பணியாற்றியிருக்கிறார். இத்தனைக்கும் என்ன வசதி இருந்தது அவருக்கு? தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கே முன்பு ஒரு ஓட்டைக் க வந்தது அவருக்கு நீங்கள் 'திரும்பிப்பார் 'படத்திலே பார்த்திருப்பீர்களே, அதுபோல அவர் எங்காவது கூட்டத்திற்கு அந்தக் காரில் சென்றால். அது எழுப் யும் 'படபட என்ற சத்தத்தைக் கேட்டு, போலீசார் துப்பாக்கி பிரயோகந் தான் செய்கிறார்களோ என்று மக்கள் அஞ்சுவார்கள். அந்தக் காரை நம்பி அடுத்த ஊர்க் கூட்டத்துக்குப் புறப்பட்டு விட்டால், நடுவழி யிலேயே நின்றுவிடும் கார்! அதே சமயம் கூட்டம் ஏற்பாடு செய்த தோழர்களோ, "இவர்கள் அப்படித் தான். இவர்களுக்கா வோட்டுத் தருவது ?" என் று கோபித்துக்கொண்டு விடுவார்கள். இப்படியாக பஸ் ஸிலும் ஏன் - சைக்கிளிலும் - உண்மைதான் தோழர் களே - பார்லிமெண்ட் சைக்கிள் வைத்து வேலை செய்தவர் - இந்தியாவிலேயே ஒரே மனிதர் - நமது மணிதான் ! - - தொகுதியில் ா டங் இப்படியாக, மிகமிகச் சாமானியர்களைக் கொண்ட நமது கழகம் மிகத் துணிச்சலாக நூற்றிரு பது இடங்களில் போட்டியிட்டது. எல்லா இ களும் கிடைக்கவில்லை யென்றாலும் காங்கிரசுக்கு அடுத்தபடி தி. மு. க. என்ற நிலையைத் தோற்று வித்துவிட்டது. ஓரிடத்தில் காங்கிரசு மூப்பதினாயிரம் வோட்டுகளில் வென்றது என்றால், அடுத்தபடியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/31&oldid=1703218" இலிருந்து மீள்விக்கப்பட்டது