பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

சோழர் சரித்திரம்

________________

மனு நூல்கள் தருமநூ லென்னும் பெயருடன் காணப்படும் கின்றன. பன்னிரண்டாம் நூற்றண்டில் எழுந்த களிம் கத்துப்பரணி, பெரிய புராணம் முதலியனவே மனுநீதி யென் னும் ஒன்றைக்குறித்துப் பேசுகின் ன. ஆகையால், அது வடமொழியில் எழுந்தது எக்காலத்தாலும், ஒன்பது பத் தாம் நூற்றாண்டுகளின் பின்பே தமிழ்மக்களுள்ளும் பயிலப் படுவதாயிற்றென்று கருதலாகும். இனி, சோழர்குல முதல்வன் புரிந்த மகனை முறை செய்ததாகிய இவ் வருஞ்செயலைப் பண்டைப் புலவர் பெரு மக்கள் ஒரோவழி எடுத்துக்காட்டிச் சோழாது குலப்பெரு மையை நிலைநாட்டிச் செல்கின்றனர் ; அவற்றுள் சில காட்டுதும் : "வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான் றன் அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகாரென் பதியே - சிலப்பதிகாரம் மகனை முறை செய்த மன்னவன் வழியோர் துயர்வினை யாளன் றோன்றின னென்பது வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம் - மணிமேகலை இவற்றுள் முன்னது, கோவலனை யிழந்த நங்கை கண் ணகி நெடுஞ்செழியன் முன் சென்று அவனது தவற்றினைக் கட்டுரைப்பான் புக்கவள் தனது ஊர் இன்னதெனக் கூறுங் கூற்றாக வுள்ளது. ஓர் மாது அரசன் முன் சென்று சிறி