பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

சோழர் சரித்திரம்

________________

காந்தன் 33 பரசுராமன் தன்மீது போர் குறித்து வருதலைத் துர்க்கா தேவியால் அறிந்து, அவ்வம்மையின் கட்டளைப்படி, தனக் குக் கணிகை வயிற்றுப் பிறந்தவனாகிய காந்தன் என்பானை யழைத்து 'நினக்கு அரசாளும் உரிமையின்மையால் பரசு ராமன் நின்பால் அணுகான்; நான் அகத்திய முனிவன் அருள்பெற்று மீண்டு வருமளவும், நீ இப்பட்டினத்தை நின் பெயராற் காகந்தி என்று பெயரிட்டுப் பாதுகாத்திருப்பா யாக ' என்று சொல்லி, அங்கு நின்றும் வேற்றுருக்கொண்டு சென்று சிலநாள் வேறிடத்திருந்தனன் என்று மணிமேகலை 22-வது காதையால் அறியப்படுகின்றது.* காவிரிப் புனல் கொணர்ந்த வவனும் 11 எனக் கலிங்கத்துப் பரணியிலும்,

  • " மன்மருங் கறுத்த மழுவா ணெடியோன் தன்முன் றோன்றல் தகாதொழி நீயெனக் கன்னி யேவலிற் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினைஇ நாவலந் தண் பொழில் நண்ணார் நடுக்குறக் காவற் கணிகை தனக்காங் காதலன் இகழ்ந்தோர் காயினு மெஞ்சுத லில்லோன் ககந்த னாமெனக் காதலிற் கூஉய் அரசா ளூரிமை நின்பா லின்மையின் பரசு ராமன் நின் பால்வந் தணுகான் அமர முனிவ னகத்தியன் றனாது துயர்நீங்கு கிளவியின் யான்றோன் றளவும் ககந்தன் காத்தல் காகந்தி யென்றே இயைந்த நாமம் இப்பதிக்கிட் டீங்கு உள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர் நாள் " சோ . 3