பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சடு சோழவமிசசரித்திரச்சுருக்கம். இன்னம்வழிபடுவோமென்னாது பின்னொருநாள், காவலன று புனநாடெ னுங்களியா லேவலெதிர்செல்லா திறைமறுத்தசென்னிவிடு , தூசியும் பேரணியும் ஒக்கர் சுருண்டொதுங்கி, வாசியும் வாரண மும்தேருமடற்கரு வக், கூலனும் வெட்டுண்ண ...... கொடி கொண்ட நெற்றிநிரைத்த கோபு ரஞ்சூழ், முடிகொண்டசோழபாமண்டபத்துப்பு தந்து திசைதொறும் ....... சயத்தம்பநாட்டிய ...... ஸ்ரீ காமாறவம்மான திரிபுவனச் சக்கர வாத்திகள் ஸ்ரீசோணாடு கொண்டு, முடிகொண்ட சோழபுரத்து வீராபி ஷேகம் பண்ணி அருளிய ஸ்ரீ சுந்தரபாண்டியதேவர்" என்று சோணாடு கொண்ட காரணம், வகை முதலானவற்டை விவரித்துக் கூறுகிறது. இஃது இப்படியிருக்க இது காறுமில்லாமல், “'சொௗாஜ்ய ஸ்தாபனாசாரியன்" என்னும் பட்டப்பெயப்ை போச.. நாரசிம்மதேவன் (11) கரிப்பதை அவன் சாஸனங்களிற் காண்கிறோம். * அதலால் அவர் , ராஜராஜன் நாட் டைப் பாண்டியனிடமிருந்து திரும்ப அடைந்ததில், ஏதோ உதவிபுரிந் திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. நாரசிம்மன் ஏன் அவ் வுதவி செய்யவேண்டுமெனின், இராஜராஜனுக்கு அவன் பெண்கொடுத்த மாமனாதல் வேண்டும். இராஜராஜன் மகன, வீரநாசிம்மன் மகனாகிய வீரசோமீசுவானை மாமன என்றழைத்தலாலும், 1 அச்சோமீசுவரன் உறையூருக்கு வடக்கே 10-மைலுள்ள கண்ணனூரைத் தனக்கிருப்பிட மாகக்கொண்டு அதிற் கோட்டை கொத்தளங்கள் கட்டி, சோழனை ஆதரவுசெய்வது போலக் காவிரி வடகரைநாட்டையாண்டுவந்ததனாலும் இந்த உறவுமுறை வெளியாகிறது. மேற்சொன்னபடி, பாண்டியனால் இராஜராஜன் நாடிழக்கநேர்ந்தது கி.பி. 1222-க்கு முந்தியதாகல்வேண்டும் கி. பி. 1222-ல் போசளவீர நாரஜிம்மன் தென்னரங்கத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்றா னென்று ஒருசாஸனம் கூறுகிறது.. இதற்குப் பிறகு கி. பி. 1224-ல் • Fleet's Dynasties of the Kanarese Districts. p. 507. Ep. Carn. Vol. IV. No. 98 and Vol. VI. Kd. 128. t Ep Carn. Vol. VI. Cm. 58. | “மாமசோமீசுவர பிரதிகூல காலதண்ட"