பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

________________

95 கொடையும் படையும் நடையும் மலிய அறந்தலை சிறப்ப வமைந்தபன் னலமுறீஇ வேள்விகள் பலவும் விருப்புட னியற்றுபு வாழ்வினிற் பெருகி வாழிய வாண்டுகள் மிக்குவரு மின்னீர்க் காவிரி எக்க ரிட்ட மணலினும் பலவே. என்று பாடி வாழ்த்தினர். அது கேட்ட புரவலன் முக மலர்ந்து, அவர்க்குரிய சிறப்புச் செய்து, நகருட் புகுந் தான் ; அரசப் பொறுப்பினரிடம் அரசுரிமையை யேற் றுக்கொண்டு முன் போல் அரசாண்டான்.