பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீ: முகவுரை விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே. தமிழ் மொழியின் நூல் வளர்ச்சி முறையின் பண்டை வரலாற்றை ஆராய்வோர் அவ்வரும்பணியின் பொருட்டுச் சேர சோழ பாண்டிய மன்னர் பெருமக்கள் செய்திருக்கும் பேருதவியை அறியாதிரார். இந்நாளிலே நாம் சங்கச் செய்யுட்கள் என்று காண்பவற்றில் ஒல் றேனும் இம்மன்னர் தொடர்பு பெறாததாயில்லை. சங்க செய்யுட்கள் என்று வழங்கும் எட்டுத் தொகை, ப) துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொடை களைத் தொகுப்பித்தோர்கள் இம்மன்னர்களே. எட்டு, தொகையில் உள்ள தொகை நூலாகிய புறநானூற்றியோ மும்மன்னர் வரலாறுகளைக் குறிக்கும் செய்யுட்கவே பெரும்பான்மையாம். இச்செய்யுட்கள் இம்மன்ன களது வள்ளன்மை , அற நிலை, போர்த் திறம் முதலி... பெருமைகளைத் தெரிவிக்கின்றன. நற்றிணை, குறர் தொகை, அகநானூறு என்ற அகப்பொருட் செய்யுட்கள் இம்மன்னர் வரலாறுகளை உவமை முகத்தாலும் வே வழியாலும் இடையிடையே தருகின்றன. பதிற்ற பத்து என்ற செய்யுள் நூல், சேரர் பரம்பரையினர் (