பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்தே, சோவியத் கல்வி முறையின் பதில் ஆகும். லெனி :னுடைய திசைகாட்டலைப் 1 to ril 134 for to . லெனின், - க்லாச்சாரத் துறையில் மக்கள் இனம் உருவாக்கி யுள்ளதில் சிறந்தவைகளை கற்றுக் கொ ள்வதில் ஈடுபடுவது, இளைஞர்களுக்கு முக்கி யம்ாகும்' என்ருர். 1917ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சி, பொது மக்கள் கல்வி யுகத்தைத் தொடங்கி வைத்தது. எல்லோர்க் கும் கல்வி உரிமை உத்தரவாதம் செய்யப்பட்டது. அதோடு பல்வேறு வயதினருக்கும் பயன்படக்கூடிய வெவ்வேறு வகை கல்வி வாய்ப்புகள் வற்பட்டன. மக்கட் கல்வி சாதிக்கக்கூடியவை பற்றி, மகத்தான கண்னேட்டத்தை . இளம் சோவியத் ஆட்சி கொண்டிருந்தது. தோன்பும் விறுவிறுப்பும், விழிப்பும் கறுகறுப்பும் முயற்சியும் ஆர்வ மும் வெள்ளமென பெருகச் செய்து, மக்கட் கல்வியி லுள்ள சிக்கல்களை ச மாளித்தது r. - மனித வரலாற்றில், முதன் முதலாக, மிகக் குறுகிய காலத்தில், பின்தங்கிய, முந்தைய, ஜாரின் இரஷ்ஷியா, மிக வளர்ந்த நாடாக மாற்றப்பட்டது. மெய்யாகவே , கல்வி, மக்களுடைமையாகியது எல்லோரும் எழுத்தறிவு பெற்றதோடு, விரைந்து, விஞ்ஞான, தொழில் நுட்பங் களில் முன்னேறி விட்டார்கள். புதிய நாகரிகமாகிய சமதர்ம சமுதாயம் பிறந்த, அறுபது ஆண்டுகளுக்குள் வாழ்ந்ாள் முழுதும் கல்வி என்னும் கனவு, நனவாகி விட்டது. 17