பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்தின் இடத்தைப் பிடித்துக் கொள்ள, சோவி த் நர்சரிகளும் கிண்டர் கார்டன்களும் முயலவில்லை என் தை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு மா ருக, டும்பத்தின் கல்வி முயற்சிகளுக்குத் துணை நிற்கின் ன. குடும்பத்திற்கும் பாலர் பள்ளிக்குமிடையே உள்ள றவு நெருக்கமானது. நேசமானது. குழந்தைகளிடம் அணுகுமுறை பற்றி, கிண்டர் கார்டன்களும் குடும்பங் ரும் கலந்து ஆலோசிக்கின்றன: ஒன்றுக்கு ஒன்று ஒத் ழைக்கின்றது. ஒரே வகையில் அனுகுவதின் முக்கியத் துவத்தை இரு அமைப்புகளும் உணர்கின்றன. குடும் த்திற்கும் பாலர் பள்ளிகளுக்குமிடையில் ஆன உறவு மேலும் மேலும் நெருக்கமாகிறது. ஒன்றை ஒன்று மேலும் மேலும் அதிகமாக ஆதரிக்கின்றன. இவற்ருல், குழந் தகள், அறிவு கூர்மையுடையவர்களாகவும் அன்புடை பவர்களாகவும் சிறந்த குடிமக்களாகவும் வளரக்கூடிய சூழ்நிலையுள்ள ஒரு சமுதாயத்தைப் பற்றிய கனவு விரை வில் நிறைவேறுமென்னும் நம்பிக்கை ஏற்படுகிறது. 59