பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1917 ஆம்ஆண்டில் ஏற்பட்ட, மகத்தான அக்டோபர் புரட்சிக்கு முன், இந்நாட்டின் மக்கட் தொகை எவ்வளவு: உலகத்தை உலுக்கிய அப்பெரும் புரட்சிக்கு முன்னர், இன்றைய சோவியத் ஒன்றியப் பரப்பில் பதினறு கோடியே முப்பது இலட்சம் மக்கள் வாழ்ந்தார்கள். இரஷ்ஷிய முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் கட் டவிழ்த்துவிட்ட உள்நாட்டுப் போர், புதினன்கு வெளி நாடுகளின் படையெடுப்பு, பொருளாதாரக் கதவடைப்பு ஆகியவற்ருல் ஏற்பட்ட பஞ்சம், பட்டினி, நோய், நொடிகள், மக்கட் தொகையைக் குறைத்தன. மீண்டும் 1941 - 45 இல் நடைபெற்ற தேசபக்திப் போர், இரண்டு கோடி சோவியத் மக்களின் உயிர்களைக் கொள்ளே கொண் Լ-Զ,1 - இத்தனை இழப்புகளையும் மிஞ்சி, சென்ற ஐம்பது ஆண்டுக எளில், சோவியத் மக்களின் எண்ணிக்கை துற் றுக்கு ஐம்பது விழுக்காட்டில் உயர்ந்துள்ளது. சோவியத் - * * * - - - ■鬥 மக்கட் பெருக்கம் இயற்கையாகவே, உயர் நிலையில் உள் எாது. எவ்வளவு உயர் நிலையில்? ஆண்டுக்கு ஆண்டு . ஆயிரத்திற்கு 9.3 அளவில், மக்கட் பெருக்கம் தொடர் கிறது. தொடர்ந்து வளர்ந்து வரும் மக்கள் அனைவருக் கும் நல்வாழ்வு அளிப்பதில், சோவியத் அரசும் சோவியத் சமுதாயமும் வெற்றி பெற்றுள்ளன. அது மட்டுமா? மக்கட் பெருக்கத்தை ஊக்குவிப்பதிலும் நாட்டங் கொண் டுள்ளன். வளர்ந்த, வளர்முக நாடுகள் பலவற்றில், மக்கட் பெருக்கம், பெருஞ் சிக்கலாக, பொல்லாத, மிரட்டும் கனவாக உள்ளது. ஆனல். சோவியத் ஒன்றியத்தில் மக்கட் பெருக்கம், அத்தகைய சிக்கவே உண்டாக்கவில்லே. மாருக, மக்கள் பெருகுவதை, சோவியத் சமுதாயம் வரவேற்கிறது. நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு பெரிதாலுைம் சமதர்ம முறை , எல்லோர்க்கும் வாழ் வளிக்கும். மனிதனை மனிதனும் பிரிவுகளைப் பிரிவுகளும் சுரண்டும் பழைய முறையைவிட, எல்லோருடைய எல்ல! நலன்களையும் சமதர்ம அமைப்பு சிறப்பாகப் பேணிப் ப்ாதுகாக்கும் என்பது தெளிவாகிறது. G