பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களிடையே மறைந்துள்ள சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி, நவீன விஞ்ஞானத்திலும் தொழில் நுட் பங்களிலும் பயிற்சி கொடுப்பதில், சோவியத் கல்வி )Lמייס6פ வெற்றி பெற்று விட்டது. எந்த அளவு? மானிட வர லாற்றில், முதன் முதலாக, வான வெளியில் பயனஞ் செய்து வந்தவர், புதிய சோவிய பத் குடிமகன் என்னும் அளவிற்கு வெற்றி கிட்டிற்று. இது மனித வரலாற்றில் மகத்தான நிகழ்ச்சி. வான வெளி ஆய்வில், சோவியத் ஒன்றியமே முன்னே டி. இது, உலக நாடுகளின் கவனத்தை, சோவியத் கல்வி முறையின் மேல் திருப் பிற்று. - இந்திய அரசின், கல்வி அமைச்சகம், 1961 ஆம் ஆண்டில், மூன்று கல்வியாளர்கள் அடங்கிய இத்திய தாதுக்குழுவை சோவியத் நாட்டிற்கு அனுப்பிற்று. அக் குழு அந்நாட்டில், நான்கு வாரங்கள் பயனஞ் செய்தது; பல நிலைக் கல்விக்கூடங்களைக் கண்டது; சோவியத் கல்வி முறை பற்றித் தெரிந்துகொண்டு வந்தது; நீண்ட, விவர ᏞIpᎢ ❍Ꭲ . அறிக்கையொன்றை இந்திய அரசிடம் கொடுத் 学ラリs・ சோவியத் பொது மக்களிடையே, கல்வித் தாகம் என்னும் உந்தாற்றலே வெற்றிகரமாக உருவாக்கியிருப் பதைக் கோடிட்டுக் காட்டிற்று. - - கற்றுக் கொள்ள வேண்டுமென்னும் உந்துதலே எங்கெங்கும் கண்டோம் . இதல்ை, இளையோரும் முதி யோரும் கல்விக்கடங்களை ©1 drr ய்த்திருப்பதையும் கண் டோம். இது சோவியத் ஒன்றியம், கல்வி, கலைத் துறை களில் ஆற்றியுள்ள மகத்தான சாதனைகளே மிகைப்படுத்திக் கூறுவதாகாது. இவ்வாறு, இந்தியக் கல்வியாளர் , (3;{ է՝ தனது அறிக்கையில் சுட்டிக் காட்டிற்று. 9