பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ - ". -- = - - ஆயிற்சி நிலயங்களிலும் தாய்மொழி மூலம் பயிற்சி தெடுத் இருர்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள், கழகங்கள: போக, சோவியத் பல்கலைக் கழகங்களும் உயர்நிலைப் பள் விக்கூடங்களுக்கா ன ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின் ~T. - - றன. 蕙 --- - -- ੈ। -- o o --- பள்ளிக்கூடங்களுக்கான ஆசிரியர்களை, பெரும்பாலும் மூன்று வகை_நிலையங்களில் பயிற்றுவிக்கிருர்கள். அவை யாவன: , o o -- - o (1) கிண்டர் கார்டன் பள்ளிகளுக்கும், தொடக்க வகுப்புகளுக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் போதை முறைப் பள்ளிகள். o (2) ஐந்தாம் படிவம் முதல் பத்தாம் படிவம் வரைக் குமான ஆசிரிய ர்களைப் யிற்றுவிக்கும் கல்விப் பயிற்சிக் கழகங்கள்._ (3) பல்கலைக் கழகங்கள். இசை ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கத் தனிப் பள்ளி களும், உடற் பயிற்சி ஆசிரியர்களை ஆயத்தம் செய்யும் விளையாட்டுப் பள்ளிகளும், கழகங்களும் நடக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை பெரிதல்ல. ஆசிரியர்களுடைய தகுதியை அளப்பதற்கு இரு அளவு கோல்கள் உள்ளன. பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் பயிற்சி பெருத ஆசிரியர்களும் எந்த விழுக்காட்டில் இருக்கிரும் களென்று பார்ப்பது ஒன்ருகும். ஒரளவு பயிற்சி பெற்றி ருந்தாலும், முழுத் தகுதி பெருதவர்களும், முழுத் தகுதி பெற்றவர்களும் என்ன விழுக்காட்டில் உள்ளார்கள் என்று மதிப்பிடுதல் மற்ருேர் அளவுகோலாகும். சோவியத் பள்ளி அமைப்பில், பயிற்சி பெருத ஆசிரியர்கள்' என்னும் விவகாரமே இல்லையென்று சொன் ல்ை, அது மிகையாகாது. போதிய தகுதியைப் பெருத வர்கள். மறு பயிற்சிகளும், உயர் தகுதிகளும் பெறுவதற் கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன._அறுபதுகளின் தொடக்கத்தில், முதல் நான்கு வகுப்புகளின் ஆசிரியர்கள் செகண்டரி ஆசிரியப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்; ஐந் 93 o -