பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

ஏழை மீனவச் சிறுவன் மைக்கேல் லொமனசோவ், படித்து, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகவும், சாதிக்கத் தெரிந்த பொதுத் தொண்டராகவும். உருவான தின் பெரும் பயன், மாஸ்கோ பல்கலைக்கழகம் என்று கேட்டபோது, பாரதியாரின் பாட்டொன்று கினேவிற்கு வந்தது, அப் பாட்டின் பொருள் ஆழம் விளங்கிற்று.

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆல யம்பதியிைரம் நாட்டல்: பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்