பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

தொலைபேசியோடு போராடிக் கொண்டிருந்த டாஷ்கண்ட் பெண்மணி, எங்கள் நண்பர்களிடம் கை குலுக்கி விட்டு, எங்களை அவர்களிடம் ஒப்படைத்தார்.

உங்களை நன்ருகப் பார்த்துக் கொள்வார்கள்' என்று கூறி விட்டு விடை பெற்றுக் கொண்டார்.

டாஷ்கண்ட் தோழர்கள் எங்களே அழைத்துக் கொண்டு வெளியே சென்ருர்கள். அங்கிருந்த, கார் ஒன்றில் ஏறி, ஐவரும் - நாங்கள் மூவர்; அவர்கள் இருவர் டாஷ்கண்ட் நகருக்குச் சென்ருேம்.

சோவியத் நாட்டில், வெளி நாடுகளோடு பண் பாட்டு-நட்புறவுக் கழகம் என்ற பெயரில் ஒரு கிறுவனம் உள்ளது. அதற்கு ஆயிரக் கணக்கான கிளேகள் உள்ளன. பல ஊர்களிலும் கிளைகள் உள்ளன. இலட்சக் கணக்