பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

152

இலட்சக்கணக்கான சகோதர மக்களின் நன்மைக்காக ஆயிரக்கணக்கானோர் உருவாக்கும் பெரிய பெரிய கட்டிடங்களில் நடைபெறும் நிர்மாண பணிகள், கன வணக்கத்திற்குரியன நிர்மாண பணிகள் நடக்கும் கட்டிடங்களே ஆலயங்கள். ஏன் ? அவை நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி, சிறப்பான வாழ்க்கையை மக்களுக்கு அமைத்துக் கொடுக்கின்றன. தொழிலாளர்கள் இரத்தமும் வியர்ைையும் சிந்தி, தம்மையே அர்ப்பணித்துக் கொள்ளும் இவ்விடங்கள் புனிதமானவை. இங்கே உண்டு துன்பம்; ஆனால் தோல்வி இல்லவே இல்லை. இவையே புதிய சகாப்தத்தின் ஆலயங்கள், மசூதிகள், மாதா கோவில்கள்.

- நேரு

பார்வை நூல்கள்

நேருவின் சுயசரிதம்.

With no Regrets — Krishna Huthesingh.

காங்கிரசின் வரலாறு.

A Descriptive Bibliography

by Dr. Jagadish Saran Sarma.

மகாத்மா காந்தி வாழ்க்கை - லூயி பிஷர்.

Jawaharlal Nehru – Frank Moraes.

Freedom at Midnight — Frank Moraes.

பாரத தரிசனம் - ஜவஹர்லால் நேரு.

ਾਂ * אשר جمپ۔