பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44

பலர் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஜவஹரின் மாட்டு வண்டி தோட்டத்துக்குள் நுழைந்தது. மெதுவாக வன்டியை ஒருபுறம் நிறுத்தினார். மாட்டை அவிழ்த்துக் கட்டி விட்டு திரும்பினார். பெரிய நேரு சீறினார்.

"அப்பா! உன் வண்டியையும் மாட்டையும் வெளியிலேயே விட்டு விட்டு உள்ளே வா’ என்றார்.

சீமான் வீட்டுப் பிள்ளை செல்கிறாராம் மாட்டு வண்டியில், மாட்டு வண்டியாம், மாட்டு வண்டி !

ஏன் ?

"நமது பிள்ளை இவ்வளவு எளிய வாழ்வு வாழ்வதா? இதுதான் பெரிய நேருவின் சீற்றத்துக் காரணம் - அது மட்டுமா ? பிள்ளை மீதிருந்த பாசம் !

பதினாறாம் அத்தியாயம்

அடிமைப்பட்ட நாடுகள் மகாநாடு

1926 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியிலே ஜெர்மனி

நாட்டிற்கு சென்றார் ஜவஹர். அங்கே பல நண்பர்களைச்

சந்தித்தார். 1927-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலே பிரஸ்ல்ஸ்

நகரிலே ஒரு மகாநாடு நடைபெறப் போவதாக அறிந்தார்.

நாடுகளின் மகாநாடு’ என்று அதற்குப் سانستاسو وايي:

!!ԱԱ կ ,

மெக்சிகோ நாடும். கோமிண்டாங் சீனாவும் அந்த மகாநாட்டுக்கு வேண்டிய பண உதவி செய்தன. அந்த மகாநாட்டுக்குச் சென்றார் ஜவஹர். இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக அதிலே கலந்து கொண்டார்.