பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75

பின்னே சொல்வார், இது தான் விளையாட்டு. இதிலே ரொம்ப மகிழ்ச்சி அவருக்கு. முசோரியில் இதுவே பெரு மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்காக அமைந்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முதல் நம்பர் எதிரி ஜவஹர். அவர் வெளியே இ ரு ந் த ல் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் துளக்கம் வருமா? ஹோம் டிபார்ட்மெண்ட் காரியதரிசி கடிதம் எழுதினார் ஐக்கிய மாகாண அரசாங்கத்துக்கு. அதுவும் மிகவும் அந்தரங்கமான கடிதம். அந்த கடிதம் என்ன கூறியது. ?

"ஜவஹர்லாலை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது தொலைவில் வைப்பது நில்லது. நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடலாகாது. கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தை உபயோகித்து அந்தக் காரியம் செய்து விட வேண்டும்.'

அந்தரங்க கடிதம் வந்தபின் ஐக்கிய் மாகாண அரசாங்கம் மீசை முறுக்கிற்று. முதல் சந்தர்ப்பம்’ எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது, கண்ணி விரித்து விட்டு பறவையை எதிர்பார்த்து இருக்கும் வேடன் போல,

அக்டோபர் 17ம் தேதி,

"அப்பா ! நான் அலகாபாத் போகிறேன்' என்ருர் ஜவஹர் தந்தையிடம்.

'என்னப்பா அவசரம் ’’’

"19ந் தேதி ஒரு மகாநாடு '

“சரி, புறப்படு. நாளை நானும் வந்து விடுகிறேன்."

'நமக்கோ உடம்பு சுகமில்லை. எந்த சமயம் என்ன நேருமோ ? யார் கண்டார்கள் ? பிரிட்டிஷ் அரசாங்கம் நமது