பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 & செளந்தர்ய.

நடராஜனும் தீrதரும் எங்கள் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ண சமையல்கட்டுக்குப் போனபோது ஹைமாவது என்னிடம் வந்தாள். அவள் கண்களில் நான் கண்டது லேசான சஞ்சலமா?

"தீrதர் அப்படிச் சொன்னப்போ எனக்கு என்னமே, மாதிரி ஆயுடுத்து” என்றாள்.

என்னைப் பாராட்டுகிறாளா? அல்லது அவளுக்குத் கிடைத்த அனுபவம் அந்த மட்டிலா?

தென்காசிக்கு வந்தது வீணாகவில்லை.

தீக்ஷதரே உங்களுக்கு அஞ்சலி,

能 熙 洪赛

சிந்தனைகள் சமயத்துக்கு ஏற்றவாறு கவிகின்றன. மலர்கின்றன. ஆழ்த்துகின்றன. பரவசப்படுத்துகின்றன. அழகுகளைச் சிலிர்த்துகின்றன. அவை எவை என்று கூட அறியோம். ஆனால் அதிர்ச்சி தாங்கமுடியவில்லை. எனக்கு அடிக்கடி வயதின் காரணமோ என்னமோ இப்போ தெல்லாம் தோன்றுகிறது. எல்லோரும் நன்றாயிருக்கிறார்கள். எனக்கு எந்தக் குறையும் இல்லை. என் நினைவில், என் பங்கு சேரவேண்டியது எல்லாம் சேர்ந்துவிட்டது. நான் நிறைவடைந்து விட்டேன். இப்போதே போய்விட்டால் மரணம் முக்தியே! இதைவிட ஆசீர்வாதம் என்ன வேண்டும்?

邻 $$ 爵毯

இந்த மகோன்னத கோலத்தில் விசாலம் எப்படி என்

நாவல் 'அபிதா என்னும் மூலக்கருவானாள்? எந்த மூலக்

கருவும் தீராத வியப்புத்தான். நாவலுக்கு நான் எழுதிய முகவுரையின் மூன்று வரிகள்: