பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலும் தேனும் ! 11

கட்டைப் பேளு நூறு, மைபாட்டில் நாலு டஜன், குண்டுசி ஆயிரம், அப்புறம்....?...” -

  • உன் தலை. 1” . ஒஹோ, அவசியந்தான் உனக்கு. ஏன் தெரியுமா ? உனக்கு மேல்மாடி காலி...இந்த ரகசியம் எனக்கு மட்டுந்தான் இதுவரை தெரிஞ்சிருந்துச்சு. இப்போ முகூர்த்த கேரம் பார்த்து அதையும் அம்பலப்படுத்தியாச்க் கொஞ்சம் ஜாடை காட்டியிருந்தா, இதையுங்கூட ஒரு விழாவாக நடத்தியிருக்கலாமே ?...” -

‘ அல்லி, தயவு செய்து நீ வாயை மூடமாட்டே ?... * உத்தரவு தாயே, உத்தரவு ...டி.எஸ்.பி. பொண்ணுகிட்டே இதுக்கு மேலேயும் உரிமை கொண்டாட முடியுமா ஒரு ஏழை வாத் தியார் மகளாலே ?” - - ‘பூங்குழலி, இது அரசியல் ஞானுேதயமா? இல்லை, பொரு ளாதார ஞாைேதயமா ? இல்லை, இலக்கிய ஞாைேதயமேதான ?

‘கோமதி, வாடி போகலாம் அழகியிடம் சொல்லி விட்டு...!” தேங்காய் பழம், வெற்றிலே பாக்குப் பொட்டலங்கள் வழங்கப் பட்டன. உறைகள் நன்றி மொழிந்தன-திருமண வீட்டாரின் #ti. o .

3

தித்திக்கும் தேனும் பாலும் கைக்குக் கை மாறின. சுவைத்த உதடுகள் நன்றி கூறின-தம்பதிகளுக்கு.

ரோஜாப்பூக் கும்பலுக்குப் பிரிவினை ஆசை வந்துவிட்டது.

நான் முந்தி, நீ முந்தி என்று போட்டா போட்டி,

பங்களாவையும் கல்யாண மண்டபத்தையும் கோட்டம்விட் உான் கரிகாலன். தமிழ் மறை இல்லற இயல் போதித்தது.

ஒலி பெருக்கி பேசத் தொடங்கியது: திருமணத்திற்கு வக் திருந்து சிறப்பித்த அன்பர்களுக்கும், வாழ்த்துச் செய்திகள்-பரிசு கள் வழங்கிய அன்பர்களுக்கும் மணமகன் அழகேசன் சார்பிலும் முணமகள் அழகி சார்பிலும் நன்றியைத் தெரியப்படுத்திக் கொள்ளு கின்றாேம்.’

நன்றியை வரவு வைத்துக்கொண்ட திருப்தி ஜனக் கும்பலுக்கு. அது கலையத் தொடங்கியது. மயிலாப்பூரில் சந்தடி குறைய ஆரம்பித்த்து.

வானத் தாம்பாளத்தில் சிதறியோடிய சிந்துரக் கு. காய்ந்து கொண்டிருந்தது. -