பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IE ஜாதி ரோஜா

மிஸ்டர் கரிகாலன், புறப்படலாமா ?’ என்ற குரல் கேட்ட வுடன், கரிகாலன் திரும்பிப் பார்த்தான் ; எழுந்தான் ; பறப்: ill-L-iss.
  • கரிகாலன், உங்களுடைய ரசிகமணம் இப்போதுதான் நிம்மதிப்பட்டிருக்குமென்று நம்புகிறேன் , ‘ என்றான் சோழன்.

“ ஆமாம் ; இந்த ஐந்தாறு வருஷமாக என் இலக்கிய மனத்துக் குக் கதை விருந்தளித்து வந்த திருமதி அழகியை நேரில் க்ாண முடிந்ததே ஒரு பெரிய அதிர்ஷ்டந்தான் ; அதைவிடப் பெரிய பாக் யம், என்றாே எழுதிய என் பாராட்டுக் கடிதத்தை ஞாபகம் வைத். துக் கொண்டு எனக்கு அழைப்பு அனுப்பியது ‘

அதைவிடப் பெரிய விஷயம், கதாசிரியையின் கல்யாணத் தைக் கண்டு களித்தது.அப்படித்தானே, கரிகாலன் ?? * { ஆஇா !” - - அந்த ஒரு நாள்- . . . . . . கரிகாலன் எண்ணிப் பார்த்தான் : தமிழ்த் தோண்டு பத், திரிகையில் அழகியின் கதை யொன்று வெளியாகி யிருந்தது. * புதுமைப் பெண் என்று கதைக்குத் தலைப்பு. பெண் சுதந்தரம் வேண்டிப் புருஷனுடன் வாதாடி வெற்றி பெற்றதாகக் கதை நாயகி யைச் சித்திரித்தாள் ஆசிரியை. கரிகாலன் பாராட்டுத் தெரி வித்து, அந்தப் பத்திரிகையின் மேற்பார்வையிட்டு அழகிக்குக் கடிதம் எழுதினன். பதில் வந்தது. - - •. - - - - தஞ்சை-ஜனவரி, 54. அன்புடையீர், வணக்கம். - தங்களது பாராட்டுக்கு ரொம்பவும். நன்றி. எனக்கெனத் தனித்த சில குறிக்கோள்கள் உள்ளன். அவை என்கதை உறுப் பினர்கள் வாயிலாக் எதிரொலிக்கின்றன. பாரதியின் புதுமைப் பெண் எனக்கு நிரம்பவும் பிடித்தவள்

& ... - இப்படிக்கு, - . அழகி.” மயிலாப்பூரினின்றும் ஜார்ஜ் டவுன் பிரிந்தது ! அதே சமயத்தில்* திடுதிப் பென்று மனப்பந்தலில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு ஈரம் இருந்தது. அது சொன்னது: பாவம், இருந்திருக் தாற்போல, அழகிக்கு மயக்கம் வந்து விட்டது. சுயநினைவே இல்லை. யாம்.கல்யான் விடு அமளிதுளிைப்படுகிறது...பாவம்...’ -