பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 ஜாதி ரோஜா

நீட்டினர். இனி நானே பூட்டி வைத்துக் கொடுப்பேன், ஸார்,’ என்று கூறினுள் அழகி.

  • அழகி, நான் செத்துப்போக மாட்டேன் அம்மா ! உன்னே அழ விட்டுவிட்டு என்னைக் கூட்டிப் போகமாட்டான் எமதர்ம ராஜன். அவன் நல்லவனும் ; நெஞ்சு உள்ளவனும்,’ என்று சொல் லிக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தார் பெரியவர் சோம காதன்.
  • அப்படியே இருங்கள், மாமா. வெந்நீர் ஆறிவிட்டது. பல்

விளக்குங்கள். மருந்து சாப்பிடலாம்,’ என்றாள் மருமகள்.

அது சரி, அழகேசன் எங்கே அம்மா ? ” அவர் காலையில் எங்கேயோ வெளியூர் போய்விட்டாராம் !’ தொலைந்து போகட்டும், பாவிப் பயல் ...ம்...!” மாமா...’ - -

ஏனம்மா, உன் குரல் கம்முகிறது ? உன் கழுத்திலே ஊச லாடுகிறதே அந்தத் தாலிக்கயிறு, அது உன்னை அனுதாபம் காட்டத் துண்டுகிறதா ? அவனுக்காக ஒரு துளி கண்ணிரைக்கூட விர மும் செய்யாதே, அழகி...! எல்லா நாடகமும் எனக்குப் புரிந்து விட் டது. இனி என் கண்ணிலே அவன் எப்படி விழிக்கிருனென்று பார்க்கிறேன்.:ம், பாவிப் பயல் 1”

அப்பொழுதுதான் அழகேசன் பவனத்தில் அமைதி தலைகாட் யது போலிருந்தது. ஆளுல் அதற்குள் புதுக் குழப்பம் ! -

டாக்டர் விடை பெற்றுச் சென்றவுடன், அழகி தன் மாம ஒருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதில் முனைந்தாள். பதி னேந்து இருபது நிமிஷங்கள் வரையிலும் கடமை செயலாற்றியது.

அன்றைய ஹிந்து பத்திரிகையைப் பெரியவர் கையில் கொடுத்துவிட்டு, சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணிய கையோடு தன் அறைக்கு நடந்தாள் அவள். -

அழகியின் நெஞ்சிலும் நினைவிலும் கிம்மதி சில இழைகள் பின்னியிருந்தது. ஆலுைம், தனிம்ை அவளுக்குப் பயம்ாக யிருந் தது. விருந்து முடிந்ததும் வீடு சோடை தவிர்த்துக் காணப்படு மல்லவா அதுமாதிரி இருந்தது அவளுடைய அறை. தேர் திருநாள் நிறைவு பெற்றவுடன், காளி கோயில் கலகலப்பிழந்து காட்சி யளிக்குமே, அதுபோன்றே விளங்கியது அவளது இருப்பிடம். இந்த மாற்றம் அவளுக்கே ஆச்சரியமாகக்கூட இருந்தது. பார்க்கப் போளுல், அன்றுதான் அவளுக்குத் துளியாவது நிம்மதி கிடைத்த தென்று அர்த்தம். பெரியவரின் வாழ்க்கை ஜாதகத்தில் திடீர் மாற்றம்