பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஜாதி ரோஜா

“ கம்ப.அத்தானே யாரோ பிடிச்சு வச்சிருக்காங்களாம், டிரைவர் சொன்னர்...”

அழகியின் குரலில் துயரம் தெறித்தது.

கட கட வென்று சிரித்தார் சோமநாதன்.

மவுண்ட் ரோட்டிலே ஹோட்டல் பூலோக சொர்க்கத்தில் தானே உன் அத்தானை-அல்ல, என் அருமைப் பிள்ளையை அடைத்து வைத்திருக்கிறார்கள்...?” -

  • ஆமாம்...” ம் 3

உங்களுக்கு முன்னடியே தாக்கல் வந்துவிட்டதா ? ?

ம் x *
மாமா, உங்களை இப்போது என்னுல் புரிந்துகொள்ளவே முடியவில்லையே ?... யார் அவரை அடைத்து வைத்தார்களாம் ? ’
  • குற்றவாளி அடைபட்டுக் கிடக்கிருன். நீ ஏன் அம்மா அவதிப்படுகிறாய் ? உன்னைக் கூண்டில் அடைத்து வைத்து விட் டானே அந்தப் பாவிப் பயல் ?.’’ -
மாமா, வெள்ளம் தலைக்கு மிஞ்சி வந்திருக்கிறது ; அத்தானைக் காப்பாற்றுங்கள்...! - *
  • முடியாது ! ’’
ஏன் 2 +:
  • பழிக்குப் பழி வாங்கப் போகிறேன். ‘
  • பெற்ற பிள்ளையிடமா ? ? - -
  • பெற்ற அப்பனிடமே அவன் வஞ்சம் தீர்த்துக்கொண்டு விட் டானே ? ‘ -

க. அப்படி என்ன செய்தார் ?? - -

உன்னைக் காய்ந்த பூங்கொடியாக, கருகிய மொட்டாக,

வாடிய ரோஜாவாக ஆக்கிவிட்டானே ? : - -

“ அப்படியென்றால், அவருடன் நானும்தான் உங்களுக்கு இப் போது பாரமாக இருக்கிறேன? ‘ - . . . .

‘ என்னம்மா சொல்கிறாய் ?’ என்று பதட்டத்துடன் கேட் டார் சோமநாதன், -

  • யார் அவரை அடைத்துப் போட்டிருக்கிறார்கள் ?...” அவசியம் உனக்குத் தெரியத்தான் வேண்டுமா 2 ”