பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 ஜாதி ரோஜா

ஜோடி விழிகள், “இதோ வந்து விட்டேன் ‘ என்றன. அதற்குள் அவளே வந்து சேர்ந்தாள்.

முகத்தில் நகை அணிந்திருந்தாள் சுசீலா. அழகியின் கண்கள் முத்துக்கள் பூட்டி யிருந்தன.

 அழகி ! ”

ஒரு நாள் பார்க்காவிட்டால் உயிரே பிரிந்தாற்போல வேதனைப் படுபவள் சுசிலா. அப்படிப்பட்டவள் ஒன்பது வாரங்களாக அழகி யைக் காணமுடியவில்லை. அழகியைப் பொறுத்த மட்டில், சுசீலா வின் கணக்கில் பற்று நின்ற அன்பிற்கு வட்டியும் முதலும் சேர்த்துக் கொடுத்தது அழகி என்ற அந்த அன்புக் கூப்பாடு.

அக்கா, செளக்கியமா ?...’

.. ஆமா, அழகி. அது கிடக்கட்டும். நீ என்னவோ ஒரு மாதிரி

யாக இருக்கிருயே?...’ - -

“ ஒண்னும் இல்லை. அக்கா, உங்க வளைகாப்பு விசேஷத்

துக்கு வரவேண்டியவள், மூணுநாள் முந்தியே வந்திட்டேன்.” “ இதிலே எனக்கு மூணு மடங்கு சந்தோஷம். ‘ ‘: அக்கா ‘ என்று புதிதாக ஏதோ சொல்ல வாயைத் தூக்கி

ளுள். வார்த்தைகள் சேர மறுத்தன. ஆனால், கண்ணிர்த் துளி கள் சேர ஒப்பின.

&

  • அழகி, என்னம்மா விஷயம் ? ஏன் இப்படிக் கண் கலங்கு கிறாய் ?. என்று தாழ்ந்த குரலில் கேட்டு, அழகியின் கைகளைப்

பிடித்துக் கெஞ்சினுள் சுசீலா.

“ இப்போ எனக்கு மனசு சரியில்லை.” “ உன் மனசு சரி இல்லாமல் போனது இன்றைக்கு நேற்றுத் தானு?... ஒரு வருஷம் தாண்டிப் போன சங்கதியாச்சே, அழகி ?. தயவு பண்ணி கொஞ்சம் விவரமாகத்தான் நடந்ததைச் சொல்

லேன். உன் அத்தான்.” -- - - . . “ ... “ அக்கா !” என்று அலறிள்ை அழகி. - - - - -

 பொழுது நிற்பதென்பது கஷ்டம்தான். அவள் ஏறிட்டுப் பார்த் தாள். மாங்கல்யமும் கழுத்துமாகக் காட்சியளித்த அழகி, அப் பொழுது சுசீலாவை எங்கே அழைத்துச் சென்றாள். காலப் பணி மூட்டம் வழி திறந்தது. அழகி திருமணக் கோலத்தில் நின்றாள்அள்ளக் குறையாக் கண்ணிருடன். :