பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஜாதி ரோஜா

சோறு போடுமென்பதாக நான் எங்கேயோ படித்த ஞாபகம். புகழ்-அது வலிய வரும் ரீதேவி அல்ல ; தேடிப் போய் அடைய வேண்டிய மூலிகை.” -

கரிகாலன் சிரித்தான். - * கரிகாலன், உங்களுடன் எதிர்வாதம் புரியும் நிலையில் இப் போது நான் இருக்கவில்லை. ஆலுைம், என்வரை உங்களை நான் மறக்க்வே முடியாது. என் கழுத்தில் மணமாலே தாங்கி நின்ற அன்றைக்கு என்னைக் காத்துப் புகலிடம் தந்தவர்களல்லவா நீங்கள்? இந்தக் குடும்பத்தை உயிருள்ள மட்டும் கினைப்பு வைத்துக் கொண் டிருப்பேன். ! ?

பேச்சு இருக்கட்டும்; முதலில் காப்பி சாப்பிடம்மா,’ என் ருர் ராமலிங்கம். - - -

சுசீலா இதழ் விரியச் சிரித்தபடி, டபராவை அவளிடம் நீட்டி ளுள். . . .

ஆகாயத்தில் சிந்தை செலுத்தி யிருந்தாள் அழகி. பூமியின் எண்ணம் அவளுக்கு எப்படி இருக்க முடியும் ? ஆகவே, சுசீலா நீட்டிய காப்பியை நினைவு மறந்த கிலேயில் பற்றினுள். காப்பி டபரா உள் தாழ்வாரத்தில் உருண்டது. r

அழகி, “ அ.ம்...மா ” என்று வேதனைக் குரல் கொடுத் தாள். -

ஐயையோ, காப்பி காலிலே கொட்டிப் போச்சா? : - ஒன்றல்ல, அனுதாபம் நிறைந்து மூன்று கேள்விகள் தொடுக் கப் பட்டன. -

டிங்ச்சர் ஐயோடின் சுவாசத்தைக் குடைந்தது. “அக்கா, போலீசுக்கு மறைந்து வாழ்ந்து கொண்டு வரும் என் அத்தான் முரளி உங்கள் வீட்டுப் பக்கம் தலைகாட்டினரா ?”

முதலில், பாதத்திலே பட்டிருக்கிற கொப்பளத்தைப் பாரம்மா ’ -

கொதிக்கும் காப்பியினல் என்னை ஒன்றும் செய்துவிட முடி பாது, அக்கா ! என் அத்தான் முரளி என் நெஞ்சில் திராவகத்தை ஊற்றி விட்டார். அந்த வேதனை தந்த கொப்புளம் இப்போது ஆருதபுண்ணுகிவிட்டது. சீழ் பிடித்துப் புரையேர்டிவிடும் நிலையி லிருக்கிறது. அதன் கொடுமை தாளாமல்தான் என் அன்னையைக் கூவி அழைத்தேன். என்னைப் பெற்றவருக்கும் என்னைச் சுமந்த

‘a"}: