பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஜாதி ரோஜா

மூன். அத்தோடு, ஒரு அத்தானும் இருக்கிறார். ஆகவே, முக்கோ ணத்தில் அகப்பட்டுள்ள ஒரு புள்ளி கீ என்பதை அச்சடித்து வைத் துக்கொள்,..!’ -

உரிமைப் பேச்சிற்கு அழுத்தம் அதிகம் இருந்தது. சற்று முன்பு நானேதான் சொன்னேனே, அக்கா ... இனி மேல் சத்தியமாக உங்கள் நிழலைவிட்டு, உங்கள் உத்தரவில்லாமல் நான் எங்குமே போகமாட்டேன்.” *

அப்படியா ? ஆமாம் !” - - - - “அப்படி யென்றால் ஒரு சின்ன உதவி கேட்பேன்; சம்மதிப் lists or ??? -

‘சின்னவளிடம் நீங்கள் அப்படி யெல்லாம் பேசக்கூடாது.” ‘ம்....சரி. இப்போதைக்கு உனக்கு நான் நிற்க நிழல் தருவேன். ஆனல், நீ ஒண்டவேண்டியது அழகேசனின் நிழலில் என்பதை மிறக்காதே...!” - -

‘அக்கா, இப்போது என் வாழ்க்கைப் பாதையில் புதிதான ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முனைந்து விட்டார் என் மாமனர் !” - “நிஜமாகவா * - - - - - - -: - -

‘இதோ பாருங்கள்’ என்று சொல்லி, அதற்கு நிருபணமாக, புத்தகத்தில் வைத்திருந்த கசங்கிய காகிதம் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் அழகி. - •. . . . - கடிகாரம் என்னும் சொக்கட்டான் விளையாட்டுப் பலகையில் கிமிஷ முள்ளும் வினுடி முள்ளும் சோழிகளாகித் தமக்குத் தாமே விளையாடிக் கொண்டிருந்தன.

சுசீல்ா அந்தக் கடிதத்தைத் திருப்பிக் கொண்டாள். அதில் இப் இபாழுது கனம் ஏறியிருந்தது. ஈரம் காட்டாத லெட்டரில் ஈர்ம் இருந்தது. . .

“அழகி, இதற்காகத்தான் உன்னுடைய அத்தான் முரளியைப் பற்றி விசாரித்தர்யா ?”

“ஆமாம்,’ . “சந்தித்து...’ ‘சந்தித்து, என்னைப்பற்றி என் மாமாவிடம் என்ன உளறிக் கொட்டிஞ்ரென்று கேட்கவேண்டும். ஒழுங்குமுறையாகச் சொன் ஆல் தப்பித்தார். 1 இல்லையென்றால், அப்புறம் அழகி உண்மை பில்ே.திக்குழம்புதான் என்பதை அந்தப் புண்ணியவான் அனுபவ. பூர்வமாகத் தெரிந்து கொள்ளும்படி செய்து விடுவேன்.” -