பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்திச் செவ்வானம் அப்போதே மழை ! 139

  • மாமா!’ என்று கூப்பிட்டுப்பாய்ந்த அழகி, அவரது கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டாள் ; பிறகு அவற்றைத் தடவி

விடலானுள். -

  • அக்கா, நான் அபாக்கியவதி : மகாபாபி 1.பேதை நான் ! பேய் நான் !...” என்று முழங்கிய அழகியின் குரல் செம்புதாஸ் தெரு முழுவதையும் திடுக்கிமச் செய்திருக்கவேண்டும். ஒய்வெடுத் துக் கொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். எல்லோரையும் கண்டதும், அழகிக்குத் துக்கிவாரிப் போட்டது. கடந்த சம்பவங் கள் இணைத்துக் காட்டிய பழைய உலகத்தில் சற்றுமுன் அவள் சஞ்ச ரித்ததை உணர்ந்தாள். அம்பாரம் கட்டிக் குவிந்துபோன நினைவு களின் விளைவுதான் தன்னுடைய இந்தத் தடுமாற்றம் என்பதையும் அழகி அறிந்தாள் ; நெட்டுயிர்த்தாள். -
  • அழகி, நீ சற்று நேரமாவது தூங்கம்மா !” என்று அன்பு பாராட்டி வேண்டினன் முரளி. -

முரளியின் மேலுடையில் செக்தாமரையின் பட்டாடை உரசிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரையும் பார்த்தபடி, ஆமாம், இனி நான் தூங்கி விடுவேன்...ஆமாம், இனி கான் தூங்கிவிடு வேன் ‘ என்று உரைத்த அழகி, படுக்கையில் தலை சாய்த்தாள். அவளுடைய கூந்தலை அலங்களித்த ஒற்றை ரோஜாப்பூ நழுவிக் கீழே விழுந்தது. . - -

பதித்த கண் பிரிக்காமல் அந்த உயிலை சுசீலா பார்த்துக்கொண் டிருந்தாள். உடன் இருந்த ராமலிங்கம் அடைந்த திகைப்பு அதிகம். கணவனும் மனைவியும் சோமநாதன் அவர்களைத் தலே நிமிர்த்திப் பார்த்தார்கள். -

  • அம்மா சுசீலா, என்னுடைய மருமகப் பெண்ணுக்கு நான் செய்த பாவத்துக்கு என் உயிர் உடலில் இருக்கையிலேயே ஏதா. வது பிராயச் சித்தம் செய்து கொண்டால்தான் இந்தக் கட்டை வேகும். ஆகவேதான் இந்த ஏற்பாடு. ஆனல் இந்த உயிலைக் கண்டு அழகி என்ன சொல்லப்போகுதோ என்றுதான் எனக்குப் பயமாக இருக்குது. சுசீலா, எப்படியாவது நீயும் உன் புருஷனும் சேர்ந்து சொல்லி அழகியின் மனச்ை மாற்றி, அழகி எப்படியாவ்து’ உயிலை வாங்கிக் கொள்ளும்படி ச்ெய்திடம்மா. சோலேயாக இருக்க வேண்டிய அழகியின் வாழ்க்கையைச் சுடுகாடாக்கி விட்டான் என் மகன், அழகியை மயக்கி கல்யாணம் செய்து கொண்டது எப்படி என்வரைக்கும் மூடு மந்திரமாக்கப் பட்டதோ, அதே போலத்தான். மத்தியானம் அவன் இங்கே திடுதிப்பென்று வந்து கின்றதும் எனக் குப்புதிராகத் தோணுது.

‘அந்தப் பாதகன் அழகேசன பத்து நாளைக்கு எங்கேயாவது கண் காணுத இடத்திலே அடைச்சுப்போட்டிருந்தாலாவது மனசு