பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 ஜாதி ரோஜா

விழித்துக்கொள்ளலாம் என்ற நினைப்பு அவனுக்கு. ரோஜாப்பூ அவன் கைக்கு மாறியதுதான் கண்ட பலன். அவள் அவளாகவே இருந்தாள்-அழகியாக ஆகவில்லை. கையில் சுழன்ற பூ மூக்குக்குத்

தாவியது.

அடுத்த வினுடி

கரிகாலன் மயங்கிச் சுருண்டு விழுந்தான்.

மறுபடி அவன் கண் விழித்த சமயம், வழியோரத்தில் சைக் கிள் ரிக்ஷா ஒன்று நின்று கொண்டிருப்பதைக் கண்டான் அவன். கண்களைத் துடிைத்துக்கொண்டு, வியர்வைத் துளிகளைத் தூர எறிந்தவாறே, ஏம்பா, செம்புதாஸ் தெருவரைப் போகணும். புறப் பட்றியா?......” என்று படபடப்புடன் கேட்டான்.

அம்மாவுந்தானே, சாமி?” என்று பெரிய சந்தேகத்தைக் கிளப்பித் தொலைத்தான் ரிக்ஷாவாலா. - -

ஆமா...ஆமா...துட்டுக்கு போசிக்காதே! நான் பட்டணத் துக் காரன்தான்.புறப்படு.....’ என்று துரிதப்படுத்தினுன் கரி காலன். - செம்புதாஸ் தெரு-பராக் பராக் ! -

இரை தின்ற பாம்பை ஞாபகமூட்டிய பாணியில் இருந்தது. பர்ஸ்-இப்போது ஓரளவு குறைந்தது. .

அக்கா, அக்கா” என்று சத்தம் போட்டான் கரிகாலன். ரோந்து சுற்றி வந்த கூர்க்கா அவனேயும் அந்தப் பெண்ணையும் ஒரு கணம் நின்று பார்த்து விட்டு நகர்ந்தான்.

வாசற் கதவுகள் வழிவிட்டன.

அக்கா...” என்றான் கரிகாலன். மறுபடியும் அவனுக்கு உடம்பை என்னவோ செய்தது. எண்சாண் உடம்பு கூனிக் குறு

ான் காரியின் அழகிய நெற்றிப்புருவங்களின் கறுமையில் றிகளும் வினக் குறிகளும் தோன்றின. , பெண் கல்யாணத்துக்குத்தான். காலையிலே நான் பொழுது பட்டதும் அங்கிருந்து புறப்பட்டேன். ஆக்கம் வந்து விட்டதாகப் பேத்க கிளம்பி

த நான் கொண்டிருந்