பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலக்கடல் அலை 17

விஷயம்னு தெரியல்லே.ரிக்ஷாவிலே கொண்டாந்தேன்...” என் ருன் கரிகாலன். -

அவள் சிரிப்பு எந்தக் குறிப்பையாவது சொல்லும் உரைகல் லாக அமையவில்லை. அந்தப் பெண்ணேத் தன் தோளில் சார்த்தி, இடது கையைத் தன் இடது கையோடு சேர்த்து அணைத்தபடி விட் டிற்குள் அழைத்துச் சென்றாள் அவள்.

அழகியின் முகத்தில் நிலாக்கதிர்கள் விளையாடின. நெற்றிப் பரப்பிலிருந்து நழுவிய மயிரிழைகள் மூன்று அவளுடைய அழகுக் கன்னங்களில் தஞ்சமடைந்திருந்தன.

சுசீலா-கரிகாலனின் தமக்கை தொடுத்த கண் எடுக்காமல் அழகியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ அக்கா, இந்தப் பெண்ணுக்கு மயக்கம் திர ஏதாவது செய் யுங்களேன்...’ என்றான். சொல்லும் போதே அவனுடைய கண் கள் கலங்கி வந்தன. -

பச்சைத் தண்ணீர் வந்தது; காப்பி வந்தது, வேறு சில உப கரணங்கள் வந்தன. அழகி கண் மலர்ந்தாள். திகைப்பு: பெருமூச்சு; சோகப் புன்னகை. அவளுடைய இமைவரம்பில் கண்ணிர்த் துளி கள் காத்திருந்தன. நான்.நான்...’ என்று தடுமாறினுள். பிறகு, கரிகாலனையும் சுசீலாவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அப்பொழுது அவனது கண்கள் அவளை நாடி ஒடின.

‘: அக்கா...’ என்று பலத்த குரலில் அழைத்தான். ஏதோ சைகை செய்தான். அவளும் திகைத்தாள். . . .

‘ ஐயோ, பாவம்.கழுத்திலே ஏது இத்தனை ஊமைக் காயங் கள்? எல்லாம் ஒரே புதிராக இருக்கிறதே? மின்னமல் இடி விழு வது கிடையாதே...?? என்றாள் அவள். . . . . . . . . .

  • புதிரல்ல.எல்லாம் சதி!...” என்று மட்டுமே அழகியால் பேச முடிந்தது. உதடுகள் துடித்தன. கூரைப்புடவை-கல் யாணச்சேலே படபடத்தது, வலது கை விரலில் அப்பியிருந்த மஞ் சள் துளைத் துடைத்தாள். * ,

இதழ்கள் உதிர்ந்து கிடந்த அந்த ஒற்றை ரோஜாப்பூவை அழகி எடுத்தாள். கையிலிருந்த பூவைக் கசக்கி விசி எறிந்தாள். கட்டிலில் இருந்தவாறு, உடைகளைச் சீர்ப்படுத்திக் கொண்டாள். அம்மா, ஐயா! உங்கள் இருவரையும் நான் மறக்கமாட்டேன். ஆதற்காக, உங்களை நான் கண்கண்ட தெய்வங்களாக ஆக்கிவிட r -- பயப்படாதீர்கள். உங்களிடமுள்ள சரத்தை, மனிதத் த