பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஜாதி ரோஜா

‘ விதியாவது, மண்ணுங்கட்டியாவது? சந்தர்ப்பங்கள் வாழ்க் கைக்கு இடும் சோதனைக் கட்டங்கள் இவையெல்லாம் ‘ என்று கருத்து விளக்கம் தந்தான் கரிகாலன்.

உன் கருத்துக்கள் எப்போதுமே புதிராகத்தான் இருந்து வரு கின்றன் :

ஏன், உங்கள் கருத்துக்களுந்தான் !’

  • காரணம் ?? -
  • சற்றுமுன் உங்கள் கண்கள் சிந்திய கண்ணிருக்குக் கார ணம்..?’ - -

“ அன்பிறகு அடையாளம், அனுதாபத்திற்கு அமைக்க வேண் டிய நினைவுச் சின்னம் இது.’

ஆரம்பத்திலிருந்தே கவனித்துத்தான் வருகிறேன். அழகாக, அற்புதமாகப் பேசுகிறீர்கள். அத்தான் நீதி மன்றத்திலே செய்யும் வாதத்தை நீங்கள் வீட்டிலே செய்து காட்டுகிறீர்கள் ! நான் சற்று. முன் அழகிக்காகக் காட்டிய அன்பின் பரிவுக்குக் காரணம் கேட்டீர் கள். சொன்னேன். ஒரு சிறிதேனும் ஒப்ப மறுத்தீர்கள். இப் பொழுது அதே அன்புக் கயிறு உங்கள் மனத்தையும் சுற்றிவிட் டிருக்கிறது. நான் மனமார வரவேற்கிறேன். எப்படியோ, அழகி யின் பேரில் அனுதாபங் காட்ட இரண்டு உள்ளங்கள் கிடைத்து விட்டன. அத்தான் ஊரிலிருந்து திரும்பிவிட்டால், இரண்டு முன் ருகும் வெற்றி கிடைக்கக்கூட ஏது இருக்கிறது. சிந்தைக்கு வந்த வர்கள் வழித்துணைக்கு ஏன் வரமாட்டார்கள் ?”

தம்பி, என்னை மன்னித்துவிடு. உன் அன்புக்கும் அனுதா பத்துக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ள வேண்டித்தான் சற்றுநேரம், உன்னைப் பரீட்சை செய்துபார்த்தேன். அவ்வளவுதான்.”

நிஜமாகவா?” -

நான் பெண்குலமாயிற்றே?”

நன்ம் விழுங்கிக் கொண்டிருந்தது, இரண்டே இரண்டு

ன் ஆக் கென்று திரும்பின்ை. அலுவலகத்திற்குப் ண்டுமென்ற பதட்டம் கூடத்தைத் தாண்டி யிருந்த வழியின் நுழை வர்தலில் அவன் இரர்வை சென்று *--------. விகள் சில அப்பிக் கிடந்தன.

கள். இந்த மூன்று நாளிர்க் ல்லாமோ தேடினேன். அழிகி

தான் இருக்கிறார்,