பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லதோர் வினை செய்து ...! 25

யைப் பற்றிய விவரம் ஒன்றுகூடத் தெரியவில்லையே......... 2” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னன் அவன்.

இதோ பார்,’ என்று கூறிய சுசீலா அவனிடம் கடிதமொன் றைக் கொடுத்தாள். . . . ‘s ‘ உயிருக்கும் மேம்பட்ட தமக்கை சுசீலா அவர்களுக்கு,

வணக்கம்,

கதைகளில் மாத்திரமே சந்திக்கக்கூடிய அதிசயப் பெண் என்று என்னை நீங்கள் எடை போட்டிருப்பீர்கள். என் வாழ்க்கை நம்ப முடியாத சம்பவங்களையல்லவா உள்ளடக்கிச் சிறைகொண்டு. விட்டிருக்கிறது ! நான் என்ன செய்யட்டும் ? என் வாழ்வு பயங் கரமான, விந்தை நிறைந்த விளுேதக் கதை. ஆளுல் நான் பயங். கரப் பெண் அல்ல ; விந்தைமிக்கவளல்ல ; வினுேதப் பிறப்பும் அல்ல; என்னுடைய அடுத்த கடிதம் என் கதையை ஆதியோடந்த மாகச் சொல்லும். நூலிழையில் ஊசலாடும் உள்ளத்திற்கு இதற்கு, மேல் வலு இல்லை. நல்லதொரு வீணே செய்து அதைப் புழுதியில் விசிவிட விதி நினைக்கிறதாம் - நான் எப்படி அனுமதிப்பேன் ?

- தங்கள் தங்கை,

அழகி.”

கடிதத்தை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தான் கரிகாலன். எந்தி ஊரிலிருந்து அது வந்திருக்கிறதென்பதை அவனால் அனுமா. னிக்கவே முடியவில்லை. ‘ எல்லாம் ஒரே குழப்பமாக யிருக், கிறதே ?’ என்றான். - - - - -

பாவம், அவள் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே குழப்பம் விதைக்கப்பட்டுவிட்டதே, தம்பி ‘ என்று சன்னமான குரலில் பதில் சொன்னுள் சுசீலா. - * . . , ‘,