பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சொல்லடி பராசக்தி

அழகி சிரித்துக் கொண்டிருந்தாள். மாதுளை இதழ்களுக்கு முத்துப் பற்கள் அழகு கூட்டின. எடுப்பாக அமைந்த மூக்கின் வலது பக்கம் தேங்கியிருந்த ஒற்றை வெள்ளைக் கல் மூக்குத்தி அவளுடைய கதுப்புக் கன்னங்களுக்கு சுழல் விளக்காக அமைந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது. கண்கள் இன்பக் கனவுகளை உரு வாக்கிக் கொண்டிருந்தன. . -

மோடி கிறுக்கியது. அழகேசன் அதற்குமேல் ஆழ்ந்து ரசிக்க நினைக்கவில்லை. ஹஹ்ஹா...’ என்று வாய் விட்டுச் சிரித்தான் அவன். டை'யைச் சுருக்கிட்டுச் சரி செய்வதற்குப் பத்து வினுடி கள் தேவைப்பட்டது. மேற்கு மலேச்சரிவு போலிருந்தது கிராப். வாசனத் திரவியம் மண்டைக்கு ஏறிக் கொண்டிருந்தது.

வர்ணப் புகைப்படம் இடம் மாறியது.

டிபா'யின் மீது கிடந்த மனமாலை அவன் கண்களுக்குத் தெரிக் தது. பட்டு மெத்தையிட்ட சோபாவில் கிடந்த அன்றையப் பேப்பரி ல்ே வந்திருந்த அவனுடிைய திருமணப் படத்தில் ஒரு கணம் கண் ணுேட்டம் விட்டர்ன் அதிகிக்கு கரிகாலன் திருமணப் பரிசு கொடுக் கும் படத்தைக் கண்டவுடன், அழகேசனின் கண்களில் அந்திச் செவ்வானத்தின் சிவப்பு மிதந்தது.

அழகேசன் ஸில்க் எம்போரியத்தின் தலைச்சன் பிள்ளைக்கு “பியூக் காருக்குத்தான பஞ்சம் ? . .

கடைசித் துண்டு சிகரெட்டை பூட்ஸ் காலால் துவம்சம் செய்து விட்டுக் கடைப்படியேறிச் சென்றான். - . . .” . . திருமணத்துக்கு நான்கு நாட்கள் முன்னதாக வந்திருக்கக் கட மைப்பட்ட உறவினர் மூவர் கலியாணத்திற்குப் பதினைந்தாம் நாள் வந்தனர். -- o .

நான்காமவன் ஓர் இளைஞன். வாட்ட சாட்டமாக இருந்தான். அழகிக்குச் சொந்தம் நான். எனக்கு அத்தைபெண் வேண்டும். முறைப் பெண்ணுங்கூட, அந்த நாளிலே. அவசியம் ஒரு முக்கிய காரியமாக அழகியைப் பார்க்க வேண்டும்,’ என்றான் அவன்.

க.உங்கள் பெயர்? * முரளி