பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லடி பராசக்தி ! 27

  • ஊர் ??
  • அழகியின் ஊரேதான்!”
  • தஞ்சாவூர் என்று சொல்லுங்கள்! “

ஆமாம்:

“என்னல் ஒரு நிமிஷங்கூடத் தாமதிக்க முடியாது. அழகியைப் பார்க்க வேண்டும். உங்கள் அனுமதிக்காக...’

  • அழகியை நீர் பார்க்க நான் சம்மதிக்க முடியாது. இப்பொ -ழுதே இங்கிருந்து புறப்பட்டு விடுங்கள்.” . . . .

காரணம்?”

‘அவன் கழுத்திலே தவழ்ந்து கிடக்கும் அந்தத் தாலியைக் கேளுங்கள், நண்பரே !’ - z

‘அர்த்தமில்லாத எதிர்ப்பு...’

ஆமாம், இன்னும் ஒரு விடிை தாமதித்தால்கூட, அர்த்தமில் லாத சம்ப்வம்தான் நடக்கும். உங்களை ஏற்கெனவே நன்றாக அறி வேன். இரும்பு வியாபாரியின் மகனுக்குப் பொன்மனம் எப்படி வந்த தென்று சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய எனக்குத் தேவை கிடை யாது. நான் ஜவுளி வியாபாரி மகன்; அதற்காக வெளிப் பூச்சுக்கு தளுக்காக நடந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அழ கேசன்உமக்குப் புதிராகத் தோன்றுகிருளு ?...என்னை நானே ஆக்கிக் கொண்டதன் விளைவு இது. போகப் போக அழகேசனப் பற்றி நீர் அறிவீர்; உங்கள் உறவு ஆறியும், குடும்பம் அறியும். நான் உணர்ச்சி வசப்பட்டவன். தயவு செய்து இங்கிருந்து புறப்பட்டு, விடுங்கள்.’

“ சூழ்ச்சிக்கு அப்பாலும் ஓர் உண்மை உலகம் உண்டென் பதை நீர்மறந்துவிடாதீர். நான் வருகிறேன். போய் வருகிறேன். வர மாட்டேன், போகிறேன்...!’ - -

முரளிதரன் அடுத்த விடிையில் அங்கிருந்து கிளம்பி விட்டான். சருகு தணலுக்கு அஞ்சத்தான் வேண்டும். பையன் கொண்டுவந்து வைத்த பத்திரிகைகள் அவனைக் கவர்ந்தன. கடைசியில் இருந்ததை முதலில் எடுத்தான். முதலில் இருந்த கதையைக் கடைசியில் புரட்டினுன், அழகி என்ற பெயருக் குத் தலைப்பிலிருந்த சொல்லடி, பராசக்தி என்ற கதையின் பெய. ரைப் படித்தான். பிறகு கதையைப் படித்தான், சித்தம் தடுமாறிய வனைப் போல, சிந்தை தடுமாறினன்; அந்தப் பத்திரிகை உருக் குலைந்து சின்ன பின்னமாய் விட்டது.! ... . . . .