பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஜாதி ரோஜா

மூன்றாவது முறை போன் வந்தது. விட்டிலிருந்து அவனு டைய வயதான தந்தை சோமநாதன் பேசினர். உடம்பெங்கும் பட படப்பு ஏற்பட்டது. புறப்படப் போனுன். நுழை வாசல் முகப்பில் “ட்ங் கென்ற சத்தம் எழுந்தது. குனிந்து பார்க்கலானுன். ஒற்றை வளையல் அது. மெல்லிய நூலிழையில் வைரக் கற்கள் கர்வத்தோடு பிரகாசத்தைக் கக்கிக் கொண்டிருந்தன. ஆ, என்ன அதிசயம் இது? அழகிக்கு நான் செய்து போட்ட வளையலாயிற்றே இது? ஜோடி, வளையல்களிலே இந்த ஒன்று மட்டும் இங்கே எப்படி வந்தது?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். -

ஆத்திரம் ஏறுமுகத்தில் இருந்தது; வேதனை இறங்கு முகத்தில் இருந்தது.

அவனது ஆள்காட்டி விரலில் ஆலவட்டம் சுழன்ற அந்த ஒரே ஒரு வளையலை மறுபடியும் மறுபடியும் பார்த்தான். கண்களில் திரை படர்ந்தாற்போலிருந்தது; கசக்கிக் கொண்டு பார்த்தான். சில வரிகள் எழுதப்பட்டிருப்பது மாதிரி தெரிந்தது; ஒற்றை வளையலைப் பற்றிப் பிரமாதமாகச் சிந்திக்கிருயே ? ஒற்றை ரோஜாத்தி-உனக்குரிய, ராஜாத்தியைப் பற்றி நீ ஏன் கவலைப் படவில்லையா ? - - ஒரு பூச்சியைத் தின்று ஜீரணித்து, இன்னெரு இரையைத் தேடி ஒடும் பிராணி மாதிரி அவன் புறப்ப்ட்டான். அவனது அடி நெஞ்சு தீக் திக் கென்று அடித்துக் கொண்டது. -

தணல் சருகுக்குக்கூட அஞ்சுவது உண்டா? - வாருங்கள்...மிஸ்டர் அழகேசன்’ -

ஒ, நீங்களா? * -

ஆமாம், நான்...நானே தான், கஜேந்திரன்’ தம்பி...’ என்று கூப்பிட்டுக் கொண்டே வயதான சோம. நாதன் தடியை ஊன்றியவாறு தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தார்.

இபற்ற பாசம் அடையும் வேதனை. என்ன உயிரோடு சாக டித்துவிடும் போலிருக்குது’ என்றார் சோமநாதன். அவர் குரலில் சொல்லுக்கடங்காத சஞ்சலம் மிஞ்சியிருந்தது. “ஒன்றும் கடக்காது, அப்பா, நீங்கள் ஏன் கவலைப்பட வேனும்? நான் தவறு ஒன்றும் செய்யவில்லையே?’ என்று.

க்குச் சமாதானம் சொன்னன் மகன். நீர் செய்ததவறு, நீர் விரித்த மாயவலை, நீர் தோண்டிய குழி இம்மூன்றும் வெகு சீக்கிரம் உமக்கே உலை வைத்துவிடப் போகின்’ தன என்பதைச் சொல்லிப் போகத்தான் வந்தேன். உங்கள்.