பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

” ஒரு வரம் தா !” 31

யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. தலையை நிமிர்த்திப் பார்த்தாள் அழகி. அவசரம் அவசரமாகக் கண்ணிரைத் துடைத் துக் கொண்டாள். பிறகு, :வாருங்கள், கர்ஸ் அம்மா!’ என்று வர வேற்றாள். -

கர்ஸ் சிரித்தாள். ஏதேது, அம்மா பட்டத்தை அற்புதமாக உச்சரிக்கிருயே, மட்டும் மரியாதையை மறந்து விடாமல்?’ என்று கேட்டாள் அவள். - . .

ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக் குள்ளே நீ எனக்கு நர்ஸ் அம்மா தானே ? மற்ற இடமா யிருந்தால் தான், நீ என்னுடைய ஆரு யிர்த் தோழி செந்தாமன்ர்’ என்றாள் அழகி, மென்மையான சிரிப் போடு. -

நீ கதை எழுதுபவள் அல்லவா ? உன்னுடைய வாதப் பிரதி வாதங்களுக்கு என்னுல் ஈடுகட்டிப் பதில் சொல்ல முடியுமா.. என்ன?” -

ஏன், நீ வேண்டுமானுல் கதை எழுத ஆரம்பியேன்...!”

  • அப்படியென்றால், நீ நர்ஸாக ஆகி விடலாமென்று ஆசைப் படுகிருயா ?” - -

‘ அப்படிப்பட்ட ஒரு திட்டத்தைப் பற்றி இதுவரைச் சிந்தித்துப் பார்க்கக் கூட எனக்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இப்போது தானு கவே அதற்கு வாய்ப்பு உண்டாகி யிருக்கிறது. கொண்ட காதலும், கண்ட கனவும், பூண்ட ஆசையும் நிறைவேருமல் போனுல், உடனே கதாநாயகியை விரக்தியடையச் செய்வதுடன் நிற்காமல், ஒரு பாவமும் செய்யாத சமூகத்தை வாய்க்கு வந்தபடி ஒரு மூச்சு ஏச வேறு செய்வார்கள் சில கதாசிரியர்கள். அப்போதாவது அவர் களின் பேணு நிம்மதி யடையுமா என்றால், அது தான் கிடையாது. அந்தப் பெண்ணே எப்பாடுபட்டாவது நர்ஸ்ாக்கிவிட்டால்தான் பேணு வைத் தரையில் போடுவார்கன் அவர்கள். அதே மாதிரி..’ என்று மேலும் தொடர வாய் துக்கினுள் அழகி. அதற்குள் நர்ஸ் செந்தா மரை குறுக்கிட்டாள். . . . . - o -: * > . -

  • அழகி, இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. வேறு சில எழுத்தாளர்கள், அந்த அடலைப் பெண் பேரிலே அனுதாபம் காட்ட எண்ணி அவளது காதலனை அந்த நர்ஸ் வேலை பார்க்கும் அதே ஆஸ்பத்திரிக்கு நோயாளியாகக் கொண்டு வந்து சேர்த்து, கடைசி யில் கதைக்கு வாழிய செந்தமிழ் பாடிவிடுவதும் உண்டல் ல்வா...?’ என்று விணுவினுள் அவள். * -- . .

கண் இதழ்கள் இணைந்து பிரியும் நேரம் சும்மா இருந்தாள் அழகி. ஒஹோ. இப்போதுதான் புரிகிறது. சுற்றி வளைத்துப்பேசிக்