பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நல்லவர்கள் வாழ்வதில்லை!

1 யார் நீங்கள் ?’ என்ற கேள்வியை அதிகார தோரனே யில் கேட்டான் கரிகாலன்.

4 &

_ _ _ _ _ ல் .

வெடித்துச் சிதறிய இளஞ்சிரிப்பின் அலைகள் கூடத்தில் மோதிக் கொண்டிருந்தன. எழுந்த கேள்விக்கு எழும் சிரிப்புத்தானு விடை ? -

ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள் ? சற்றுமுன் சிலையாகிப் போன வன் மலைபோன்ற கேள்வியைக் கேட்கிருனேயென்றா ?”

உங்களுடைய கேள்வி என்னைத் தத்துவ விசாரத்தில் தள்ளி விட்டதே யென்றுதான் அப்படிச் சிரிக்கிறேன். உங்கள் பேச்சில் அன்பு தெளிக்கப்பட்டிருக்குமென்று ஆவலோடு வந்தேன். ஆல்ை, கட்டுக்கு மீறிய ஆத்திரமும் அதிகாரமும் ஆட்சி செலுத்துகின்றன். உங்களுடைய முகத்திலும் நெற்றி மேட்டிலும் விதவிதமான ஆச் சரியக் குறிகள் கிழிக்கப்பட்டிருக்கின்றனவே ? . ஏன்?. அளவுக்கு மீறிச் சிரிக்கிறேனே யென்றா ? எல்லே தாண்டி வந்து விட்டேனே யென்றா ?.வரம்பை மிஞ்சிப் பேசுகிறேனேயென்றா ?”

  • {
  • ...* * * * * * * * * * * * * * - மெளனம் பொன்னை தென்பதை நிரூபிக்கப் பார்க் கிறீர்களா ?” - ..
  • * - **
  • மிஸ்டர் கரிகாலன் பெண் என்றால் அமுமட்டும்தான் பிறந்தவளா ? என் பெண்மை வகுத்துத் தரும் அளவுக் கோட்டில்

w : குத்துத் தரும் |க கோடடி உலவ எனக்கு உரிமை கிடையாதா? தேவைப்படும்போது பெண் அாய் திறந்து பேசவில்லயனல், அப்புறம் அவளைப் பேதையாக்கி விடுமே இந்த உலகம் ? இது நீங்கள் அறியாததல்லவே?”

படப்பிடிப்பின்போது ஒப்பூவிக்க வேண்டிய வசனங்களை இங்கே ஏன் அம்மா வீணுக வள்ளிக் கொட்டுகிறீர்கள் ?” கான் நடிகையல்ல. !’ - உங்கள் கதை எனக்கு இப்போது அவசியமல்ல; முதலில் என் கடிதத்தைக் கொடுங்கள்!” -