பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லவர்கள் வாழ்வதில்லை ! 43

  • உங்கள் கடிதம் இப்பொழுது எனக்குத் தேவையில்லை. ஆளுல், என் கதை மட்டும் உங்களுக்கு அவசியம் தெரியத்தான் வேண்டும் !” -
என்ன, புதிர் போடுகிறீர்களா ?” -

பெண்ணைப் புதிராக்கி கண்ணுமூச்சி ஆடும் பணி இலக் கிய வட்டத்துக்கே உரியது. நான் புதிரல்ல !...”

  • அப்படி யென்றால் நீங்கள் எழுத்துலகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா ?”

விசித்திரமான அந்த உலகத்தைச் சேர்ந்தவள்தான் இப் பொழுது பாவம், அபலையாகி நிற்கிருளே ? அது போதாதா?”

  • நீங்கள் அழகி *

நான், அழகியல்ல ; அவளது சிநேகிதி. சங்ககால இலக் கியங்களுடன் உங்களுக்கு ஒட்டுறவு உண்டா? தலைவி ஒருத்திக்கு உண்மையான தோழி ஒருத்தி வாய்ப்பாளல்லவா ? அம்மாதிரிதான் நானும்... !’ -

சந்தோஷம்,’ என்று சொல்லிவிட்டுக் கரிகாலன் ஆனந்த மாகச் சிரித்தான். அவனுடைய கைக்கு மாறிய அந்தக் கடித்த்தை அவன் முன்னும் பின்னும் புரட்டினன். தமிழ் எழுத்துக்கள் கிரந்தம் போல அவன் கண்களுக்குப் புலனுயின. மனக்கண் விழித்துக் கொண்டது. உயிர் தேய்ந்த சம்பவம் உயிர் மீண்டது.

அழகியின் எழிலுக்கு மாற்றுக் கூட்டிக் காட்டிய அந்த மங்கல நாணின் கதை படமாக விரிந்தது ; அழகிக்கு வாய்த்த கொண்ட வன் திருத்தியமைத்த கதையின் கதை பற்றிய அசலும் நகலும் சலனப் படமாக ஓடியது.

கரிகாலன் அவற்றைத் திரும்ப எண்ணிப்பார்க்கவும் முடிய வில்லை. எண்ணுமல் இருக்கவும் இயலவில்லை. இமை விளிம்பில் * கடுகுடு விளையாட, வேளை பார்த்துக்கொண்டிருந்த கண்ணிர் மணிகள் அந்தப் பெண் உருவைக் கண்டதும் கண் புதைத்து நழுவி விட்டன. . . -- . . . . . . . .

அப்பொழுது அங்கே சுசீலா வந்தாள். சுசில அக்கா 1 உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்,’ என்ற பேச்சரவம் கேட்டதும் திரும்பினுள். ஒன்றிரண்டு விடிைப் பொழுது அவள் மனம் இறந்த காலத்தை ஆராய்ந்தது. விழிகள் அகல விரிந்தன. அட(ேத்ெ தாமரையா?...” என்றாள். கேள்வி வடிவான பேச்சு ஆனந்த வடிவம் பெற்றது. X- .

வாயில் ஈ நுழைவதுகூடத் தெரியாமல் கின்ற தன் தம்பியைக் கண்பதும், சுசீலா வாய்விட்டுச் சிரித்தாள் செந்தாமரையை