பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஜாதி ரோஜா

உனக்கு அதற்குள் மறந்துவிட்டதா, தம்பி_? ஒஹோ, அதுதான் அப்படிச் சத்த்ம் போட்டு என்னவெல்லாமோ குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தாயோ?... ‘ -

கரிகாலன் கண்களை இறுக மூடிக்கொண்டான் , திடீரென்று அவன் நெஞ்சில் மின்னுணர்வு ஒன்று பிறந்தது. ஒ, ஞாபகம் வந்துவிட்டது : தஞ்சாவூரில் நம் அப்பா தாசில்தாராக இருந்த போது நமக்கு அடுத்த விட்டில் இருந்த செந்தாமரையா?... என் ளுேடு அடிக்கடி வம்புக்கு வரும் இந்தச் செந்தாமரைப் பெண்ணு ? அறிகுக் கலையில் இந்தக் காலதேவனுக்கு ஈடு அவனேதான் போலிருக்கிறது !’ என்றான்.

அவனுடைய பேச்சில் தொனித்த அன்பு அவனது கண்களில் ஒளியைப் பாய்ச்சியது; அந்த ஜோதிப் பிழம்பு செந்தாமரையின் கண்ணின் மணிகளில் பிரதிபலித்தது.

சுசீலா மெளனப் புன்னகை புரிந்துகொண்டே உள்ளே சென். ருள்; வெளியில் வரும்போதும் அதே புன்னகை உதட்டில் தேங்கி யிருந்தது.

தமிழ்ப் பண்பாட்டில் எப்பொழுதுமே விருந்தோம்பலுக்குத் தான் தலைமை இடம் உண்டு. - .

என்ன விசேஷம், தாமரை ?. ’
  • அழகி உங்களைப் பற்றி ரொம்பவும் பெருமையாகச் சொன் ளுள். அவள் எனக்கும் சிநேகிதி என்பதை உங்களிடம் சொல் லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவளது வாழ்க்கைக் கதையைப் பெரும்பாலும் புரிந்து கொண்டிருக்கிறேன் ; ஆணுல் அவளைத்தான் தினையளவுகூடப் படிக்க முடியாமல் திக்குமுக்காடி வருகிறேன். அவளுடைய புதிய பயணத்திற்கு ஆண்டவன் பச் சைக் கொடி காட்டினன் ; ஆணுல் விதி சிவப்புக் கொடி காட்டி விட்டது. பிளவுபட்ட அவளின் தாம்பத்தியக் கண்ணுடியைப் பிணைக் கப் பாடுபட்டேன். அழகியின் கணவர் அழகேசன நான் அறி யேன். ஆலுைம் அறிமுகப்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற். பட்டிருக்கும், அவள் மாத்திரம் அன்றைக்கு திடுதிப்பென்று நர்ஸ் விடுதியிலிருந்து மறையாம லிருந்திருந்தால் ! என்னென்னவோ கனவுகள் கண்டேன்-அவள் வாழ்க்கையில் சிந்து பைரவி பண் பாடச் செய்ய எல்லாவற்றையும் என் காலடியிலேயே போட்டு மிதித்துவிட்டு, என்னைக் கண்டு கும்மாளங் கொட்டிச் சிரிக்கிறது அந்தப் பாழாய்ப்போன விதி. விதி !-எங்கே இருக்கிறது அது ? விதியையும் தன்னம்பிக்கையையும் எடைபோட்டு நிறுக்க நான் ஒரு எமர்ஸன் அல்லதான் ; ஆயினும் அதைப்ப்ற்றி எண்ணக்கூடத்