பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லவர்கள் வாழ்வதில்லை! 4?

அவ்வாறு தம் வலைகளில் விழச்செய்து விட்டிருக்கின்றன. நான் என்ன செய்யட்டும் ? என் வாழ்க்கை அப்படி ; நான் அப்படி !

தஞ்சாவூரில் என்னுடைய ஒன்றுவிட்ட தமக்கை வீட்டிலிருந்து இக்கடிதத்தை எழுதுகிறேன். வெகு சீக்கிரமாக நான் ஆழ கசனச் சந்திக்கப்ப்ட்டணத்திற்குப் பய்னப்படுவேன். உங்களை அவசியம் சந்திப்பேன். உங்கள் தம்பி திரு கரிகாலன் அவர் களுக்கு என்னுடைய பணிவன்பு கலந்த வணக்கத்தைத் தெரியப் படுத்துங்கள். உடன் பிறவாச் சகோதரர் அவர். என்னைப் பறித்துக் கொண்டவர் செய்த சதியால் என் நினைவைப் பறிகொடுத்துக் கிடந்த அன்றைக்கு என் பெண்மையைக் காத்த-என்னைக் கை கொடுத்துக் காப்பாற்றிய அவர், என் பாசமிக்க இதயத்திலே நீங் காத இடம் பெற்றுவிட்டிருககின்றார். -

அன்புச் சகோதரி ஒன்றைமட்டும் தீர்மானமாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த அழகி தமிழ்ப் பெண் ; புதுமைப் பெண் ; புரட்சிப் பெண்ணுங்கூட என் கழுத்தில் மின்னும் தாலிச் சரடு அழகேசன் அவர்களுக்குச் சொந்தம்தான் , ஆல்ை நான் அவருக்குச் சொந்தமல்ல... !

முன்னர் நான் எழுதிய சொல்லடி பராசக்தி ‘ என்ற கதை உங்கள் ஞாபகத்தில் இசலாடுகிறதா ? நான் என்ன செய்வேன் ? அழகி வடிக்கும் ரத்தக் கண்ணிருக்குச் சாட்சிவைக்க என்னைப் படைத்தவனேக் கூவிக்கூவி அழைக்கிறேன்- அவனை ’க் கண் ளுல் காணவே முடியவில்லையே ! - -

பிற நேரில்.

- . அழகி.” மணல்வீடு கட்டி விளையாடும் பெண் குழந்தை விம்முவது போல, நர்ஸ் செந்தாமரை விம்மல் நிரம்பிய உள்ளத்தோடு கண் னிர் பெருக்கினுள். பலகாலம் உயிருக்குயிராகப் பழகியிருந்தும், அழகியை என்னுல் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை , தன் உள்ளத்தைப் பிறர் அறியக்கூடச் சந்தர்ப்பம் கொடுக்காமல் கழுவி விடுகிருள் ; இந்கக் கடிதமும் அவள் கதையை முழுமை யாகச் சொல்லக் காணுேமே?... நல்ல வேளே. இதில் தன்னுடைய விலாசத்தையாவது எழுதினளே, மகர்ாஜி ‘ என்றாள் செங் தாமரை. .

ஜாஸ் அலாரக் கடிகாரம், மணி எட்டு ‘ என்றது.

கரிகாலன், நான் போய் வருகிறேன். நீங்கள் என்னே அடை யாளம் கண்டு கொள்கிறீர்களா யென்பதை அளந்தறியத்தான்