பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஜாதி ரோஜா

அந்த ஒரு கணம்

செந்தாமரை அப்படியே மெய்ம்மறந்து போனுள். எதிர்ப்புற மிருந்த காமதேனு விலிருந்து அழகியும் அழகேசனும் தோளோடு தோள் பிணத்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ஆஹா ! நான் கண்ட கனவு கனவாகி விட்டது 1 என்று வாய்திறந்து சொன் ளுள் செந்தாமரை.

அப்பொழுது மருத்துவப் பணிப்பெண்ணிடம், அம்மா, அம்மா! கடைக்குப் போயிருந்த அழகேச ஐயாவுக்கு வழியிலே மயக்கம் வந்து காரிலே அடிபட்டு ரொம்ப ஆபத்தாயிருக்குதாம் !’ என்று பதட்டத்துடன் சொன்னுள் வீட்டுப் பணிப்பெண்.

தன்னுணர்வைச் சுண்டியிழுத்து முறுக்கேற்றிக் கொள்வதற் குள், பங்களா போர்டிகோவில் பிளஷர் வந்து நின்றது. அழகே சனைப் பற்றித் தன் தோள்மீது சாய்த்தபடி வந்த அந்த இரு உருவங் களைக் கண்டதும் செந்தாமரைக்குக் காண்பது முன் மாதிரி கனவா, அல்லது நனவே தானு என்ற சந்தேகம் வந்து விட்டது

செந்தாமரையின் இதயத்தின் இதயம் அவளை நச்சரித்தது ; * அழகி எப்படி இங்கே வந்தாள்? அவள் அத்தான், ஆம் ; முரளி எப்படி-ஏன் இங்கே வந்தார் ?”

கூடத்தைத் தாண்டியிருந்த அறையில் அழகேசனப் படுக்கை யில் கிடத்தினுள் அழகி. மறுகணம் ஆடாத-அசையாத அழகுப் பதுமையாகி விட்டாள் அழகி. அந்தப் பதுமைக்குக் கண்ணிரை

மாளாமல் வடிக்க யார் கற்றுக் கொடுத்தார்களோ ?

அழகேசனின் தந்தை கண்ணிருடன் தம் மகனைப் பார்த்துவிட்டுத் திரும்பினர்; அழகியிட்ம் சென்றார். ‘ எங்கள் தெய்வம் எங்களைத் தேடி வந்துவிட்டதா?. ஆஹா, என் மகன் அழகேசன் இனிமேல் கட்டாயம் பிழைத்துவிடுவான் , டாக்டர் கூடத் தேவையில்லே , கண்காணுத எந்தத் தெய்வத்தின் துணையும் இனித் தேவையில்லை . கண்கண்ட இந்தத் தெய்வத்தின் துணை ஒன்றே போதும் ‘ என்று வெறிகொண்ட் பாவனையில் பேசலானுர் கிழவர் சோமனுதன். . -

சற்றுமுன் கண்ட வினுடிப் பொழுதுக் கனவு இப்பொழுது வாழ்நாள் முழுதும் நிறைவேறப் போகும் நனவாகத் தோன்றியது செந்தாமரைக்கு. அவளுக்குக் கங்கு கரை தெரியாத பூரிப்பு.

ஆல்ை...... 2 . . - .

அத்தான் போவோம், புறப்படுங்கள் ‘ என்றாள் அழகி. முரளி எழுந்தான். கோழி மிதித்த குஞ்சாகத் தன் கண்ணிர் முத்