பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஜாதி ரோஜா

காட்டுக் கிழவன் ஒருவன்-அருகில் நெருங்கி நின்ற முரளியை

ஒரு மாதிரியாக ப் பார்த்தவண்ணம்.

மறு விடிை, அழகி எல்லோரையும் விலக்கிக்கொண்டு அழ கேசன நெருங்கிளுள். நாசியடியில் கைவைத்துப் பார்த்தாள். சுவாசம் லேசாக வந்தது. அதே சமயம் அழகேசனுடைய டிரைவர் ஓடோடி வந்தான். -

அத்தான், ஒரு கை பிடியுங்க !’ என்றாள் அழகி. முரளி உதவ வந்தான். வந்த வேகத்தில் அவள்மீது மோதி விட்டான். அழகியின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது. தாலி பக்கவாட்டில் ஆடி கின்றது. -

அத்தான்...!” என்று இரைச்சல் போட்டவல், உடனேயே தன்னை ஒரு தப்படி பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

அழகியின் நெற்றியின் பாதத்தில் வியர்வைத் துளிகள் மின் னின; முரளியின் கண்களின் பாதத்தில் கண்ணிர்த் துளிகள் ஒய்வு பெற்றன. - -

நிமிஷங்கள் ஜதி நடை பயின்றன. அழகேசன் விலாசத் 1ல் அழகேசனச் சேர்த்த கடமை உணர்வு அவளுடைய நெஞ் இல் நிறைந்தது. மனத்தையும் மனச்சாட்சியையும் சீல் வைத் துப் பூட்டிவிட்டு வெளியேறி விட்டாள் அழகி. -

அப்பொழுது மணி இரண்டு, கொல்லன் பட்டறையில் செரு கப் பட்டு வெளியே எடுக்கப்பட்ட காய்ச்சிய தகட்டின் தி நிறம் இன்னும் மங்கவில்லை ; மாறவில்லை. - ........

மைலாப்பூரின் இருதயப் பகுதியில் அவள் கின்றுகொண்டிருந் தாள். எங்கோ ஒர் உலகத்தைக் கண்டுபிடித்து, அதில் தன் போக்கில் சுற்றிக் கொண்டிருந்தாள். அந்த உலகிலே அன்பு இருந்ததா ? காதல் இருந்ததா ? பாசம் இருந்ததா? மனிதத் தன்மை இருந்ததா? வாழ்க்கை நியதி இருந்ததா ? தெய்வம் இருந்ததா?-அவளுக்கே தெரியாது. சிந்திக்கும் தன்மை தடம் இரண்டு விட்டாற் போன்ற ஓர் அதிசயமான உணர்வு பிறந்தது.

அழகி 1...” - . . . . . குரல் கேட்டது. அந்தக் குரலைப் பார்க்க ஆசைப்பட்டாள். * அழகி ‘ - . . . * முரளி அத்தாளு?.....நீங்கள் புறப்படுங்கள்; நான், பூங் குழலியின் வீட்டுக்குப் போகிறேன். சக்தித்தாக வேண்டும் ; அவரை...அழகேசனைப் பற்றி எனக்குத் , ஏதோ ரகசியத்தைச் சொல்வதாகச் சொல்லியிருக்

இt ,., - - - - - - - - - - - -