பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“நாளை, புது நிலவு ‘ 59.

  • அந்த ரகசியத்தை நீ அறிந்துகொண்டு இனிமேல் என்ன ஆகப் போகிறது, அழகி ? . -

“ நான் அழகேசன் பேரில் தொடுக்கவிருக்கும் வழக்குக்கு அவரைப் பற்றின துப்பு எதுவானுலுமே எனக்குப் பலம் தரும்: பலனும் தரும்...... !” - * . . .

நிஜமாகத்தான் நீ கேஸ் போடப் போகிருயா, அழகி ?” என்றான் முரளி. -

4 & ஆம் !”

அவள் பேச்சு அவனுடைய சந்தோஷத்தை பீட் அடித்து விட்டுக் கோபமாக ஒலித்தது. - -

  • பின், எதற்காக அழகேசனை காரில் கொண்டு போய்ச் சேர்த்தாய் ? கடைசியில் ஏன் கண்ணிர் சொரிந்தாய் ?’
  • பெண் என்றால் பேய்கூட இரங்கும் என்பார்களே ? ஆல்ை, ஒரு பெண்ணுக்கு ஒரு பேய் இரங்கத் தவறி விட்டது : கானே அந்தப் பேய்க்காக அனுதாபப்படும் பெண்ணுக நிற்க விரும்பினேன் ‘
  • நீ விசித்திரமான பெண் 1” . . .
நீங்கள் கூட விசித்திரமாகத்தான் காணப்படுகிறீர்கள் ?”

செயலற்று கின்றான் முரளி. அழகி தன்னிடமிருந்து நழுவிச் இசன்ற சம்பவத்தை நினைத்துப் பார்த்தான் ; நான்கு நாழிப்பொழு திற்கு முன் அவளது மேனியில் எதிர்பாராமல் மோதியபோது, * அத்தான் !’ என்று காளிபோலச் சத்தமிட்ட திகழ்ச்சியையும் எண்ணிப் பார்த்தான். - -

அத்தர்ன், நான் போய் வரட்டுமா ?” -

  • அழகி மறுபடியும் உன்ன்ே என்று, எங்கே, எப்போது, நான் சந்திப்பது ?” - -.

ஏன்?’ என்று ஆத்திரம் பொங்கக் கேட்டாள் அவன். அது

அவனைச் சுட்டிருக்க வேண்டும் . . . . . .

  • : அ.மு.கி ***

o: :: *

  • உன்னை என்னுல் புரிந்து கொள்ளவே முடியவில்லையே ?”

முரளி மறு பேச்சாடாமல் திரும்பிச் சென்றான்.

  • பாவம், அத்தான் !.., அழகி தி என்பதை முரளி அத்தான் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை போலிருக்கிறது . ம் 1.* என்று தன்னுள் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள் அழகி.