பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பாலைவனத்தில் சுடர் விளக்கு

பெண் பல விதத்தில் ஆணைவிடச் சிறந்தவள். உண்மை பாக, தன்னலப் பற்றில்லாமல், பெருமையாக, அன்பாக, தாயாக, தாதியர்க, தியாகியாக, கொடையாளியாக, பிறர் கிழித்தம் வருந்து வத்ற்காக, பெண்ணுடன் ஆண் ஒருபோதும் ஒத்து நிற்கமாட்டிான். அவளது இருதயத்திலிருந்து ஒழுகும் அன்பும், இவ்வுலகத்தில் அவளது தொழிலாகிய_உற்பத்தியும் அவளை ஆணைவிட எவ்வ. ளவோ உயர்த்திக் காட்டுகிறது.’ -

பிரித்து வைத்திருந்த புத்தகத்தில் gram இவ்வாக்கியங் களே ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் படித்தாள் அழகி. சற்று முன் செந்தாமரை படித்து முடித்து அதை அழகியிடம் நீட்டி ஞள். இப்பொழுது அழகி சிரித்துக்கொண்டே அதைத் திருப்பிக் கொடுத்தாள்.

“ஏன் அப்படிச் சிரிக்கிறாய், அழகி?”

பெண்ணைப்பற்றி எழுதியிருக்கும் இந்த விளக்கவுரையைப் படித்ததும் சிப்பு வருகிறது.”
  • சிரிப்பதற்காக எழுதப்படவில்லையே இது ?”

சிந்திப்பதற்காக எழுதப்பட்டிருக்கிற தென்றுதானே சொல் கிறாய், செந்தாமரை ?. சிந்திக்கத் தெரிந்தவர்கள் எல்லோருமே சிரிப்பார்கள் ; ஆளுல், சிரிப்பவர்கள் எல்லோருமே சிந்திப்பார் கள் என்று சொல்வதற்கில்லை. நான் இந்த வாழ்க்கையைப் புரிந்து கொண்டுதான் இருக்கிறேன். நானும் பெண்தானே? ஆகவே, ஒரு பெண்ணைப் பற்றியும், அவளுடைய ஆசாபாசங்களைப் பற்றியும், அவள் கொண்டிருக்கும் கனவு நனவுகளைப் பற்றியும் புரிந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், அழகேசன் அவர்களைப் அொறுத்தமட்டில் என்னிடம் எவ்விதத் தியாக உணர்ச்சியோ, தடிையோ, தாயமோ இருக்குமென்று நீ எதிர்பார்க்காதே விதி பெரும்பிழை செய்து விட்டது; அதுவே விதியின் பிழையாகவும் ஆகி விட்டது. கோயிலில் உறையும் கல்லக் கடவுளாகக்கூடக் கண்டிருக்கிறேன். ஆல்ை, அழகேசன் ஏனே என்வரை வெறும் கல்லாக்வே காணப்படுகிறார் ! அவர் என்னை ஏன் இப்படிக் கொல்லாமல் கொல்ல வேண்டும் 2 மருந்தால் என்ன் மயக்கி மணம் செய்துகொள்ள அனுமதித்த சட்டம், இப்

o