பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைவனத்தில் சுடர் விளக்கு 63

போது என்னே மருந்துகொடுத்து மடியச் செய்யவும் அனுமதிக்கு மல்லவா ? இந்தப் புண்ணியத்தையாவது அவர் ஏற்றுக்கொள்ள மாட்டேனென்கிருரே ?. அப்போதாவது எனக்கு விடிவு ஏற். படுமே ? மனிதத் தன்மையிழந்த பாவியாக-இருதயமற்ற அரக்கி பாக உன் கண்களுக்குக் காட்சியளிக்கும் என் கதையாவது முடிந்து விடுமே ?. செந்தாமரை, என்னைச் சோதிக்காதே!. இந்த மூன்று நாட்களாக என்னைக் கூண்டில் போட்டு அடைத்துவிட்டது போதும் ! நான் இப்பொழுதே கஜேந்திரனைச் சந்திக்கவேண்டும்; கரிகாலனையும் அவர் சகோதரி சுசீலாவையும் சந்தித்துப் பேச வேண்டும்; சுசீலாவின் கணவர் ராமலிங்கத்தை என் தரப்பு வக்கீ லாக நியமித்து, அழகேசன்மீது வழக்கு பதிவு செய்தாக வேண்டும். !’ - -

  • அழகி, இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. மிஸ்டர் கரிகாலன் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிருராம். ‘ என்ன, உண்மைதான ? -
  • ஆமாம், உன் கணவர் அழகேசனின் ஜவுளிக்கடையில் கிட்டத்தட்ட பத்தாயிர ரூபாய் பெறும்தியுள்ள சரக்கு, ரொக்கம் முத லானவை திருட்டு போய் விட்டதாம் ; அவரது சந்தேகத்திற்கு ஆளானவர்கள் ஒரு சிலரைக் கைது செய்திருக்கிறார்கள் போலீஸ் காரர்கள். எல்லாம் ஒரே புதிர் மயம்... !’ -

அழகியின் விழிக்கோடியில் துயரம் தேங்கியது. திருமண விழாவின்போது தன்னைக் காத்துக் காப்பாற்றிய அந்தப் புனிதச் சம்பவ த்தை எண்ணி, மன உரைகல்லில் வைத்து உரைத்துப் பார்த்தாள். மாற்றுக் குறையாத் தங்கமாகக் கரிகாலனின் அன்பு உருவம் தெரிந்தது. - - - - - - -

அவள் அழுதாள் ; அவளது நெஞ்சு அழுதது: கண்கள் அழு தன ; அன்புப் பாசம் அழுதது - கரிகாலனுக்காக

அழகி சுவர் அலமாரியைத் துழாவினுள், சிந்தனை வசப்பட்டவ ளாக ஆங்கில நாவலொன்றைப் புரட்டும்போது, அதில் ஒரு போட்டோ காணப்பட்டது. யார், முரளி அத்தான ?. இந்தப் படம் எப்படி, ஏன் இங்கே வந்தது ?...” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அதற்குள் தாமரை வந்துவிடவே, படத்தை புத்தகத்தில் வைத்துவிட்டுத் திரும்பினுள். அவள் முகத்தில் ஈரம் சோட்டியது. . . . . . . - - ---

சற்றுமுன் பெண்ணப் பற்றிய விளக்கம் ஒன்றை னிடம் காட்டினுயல்லவா ? நான்கூட என் நாவலில் பெண்ணு ஒரு விளக்கம் தந்திருக்கிறேன். ஊன்றிப் படித்துப்பார், தாமன்க்’

.