பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஜாதி ரோஜா

செந்தாமரை வாய்விட்டுப் படித்தாள் : ஆணுக்கும் பெண் ஆணுக்கும் உள்ள உறவை, கப்பை, அன்பை, காதலை, பாசத்தை கிர்ணயித்துக் கொள்வது அவ்விருவரின் பிணைப்பைப் பொறுத்தது ; அன்பின் அமைப்பைப் பொறுத்தது.”

இவ்வளவு பெரிய கதையை எந்தப் பத்திரிகைக்கு அனுப்பி யிருக்கிறாய் ?” - -

தமிழ்த் தொண்டு நடத்திய ஐயாயிரம் UT 5Ta போட்டிக்கு.”
என் அழகிக்கு மட்டும் ஐயாயிரம் ரூபாய் கிடைத்தால்?”
திருவாளர் அழகேசன் பேரில் வழக்குத் தொடுக்க எனக் குச் செலவுக்கு உதவும் !...” - -
  • அழகி, உனக்கு இதயமே இல்லையா ?’

அன்றைக்கு அழகேசன் பங்களாவில், அரைகுறையாகக் கண்ட நளாயினியின் சித்திரம் தாமரையின் விழித்திரையில் படம் காட்டியது, . - -

செந்தாமரை, அந்த அழகேசனுக்கு இதயம் இருந்ததா, இருக்கிறதா, இல்லை, இனியாவது இருக்குமா ?” .

அழகேசன் தன்னைப் பழி வாங்கிக்கொண்ட சம்பவங்கள் சல னப்படமாக ஏ.டு.விரிந்தன. - - “. . . . . . . . “ “ . . . .

முதல் பந்தி முடிந்து சிலர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அழகியின் கையைப் பிடித்துக் கெஞ்சி அழைத்துக்கொண்டு ப்ோளுள் தாமரை, அவர்கள் சாப்பிட்டுத் திரும்பி அறைக்குள் நுழைந்ததும், அங்கே ஓர் அதிசயத்தைக் கண்டார்கள்.

ஆ. மிஸ்டர் கரிகாலன ?” - - -- ஆகிங்கள்...” -

இசான்ன சொல்லைத் தொடர முடியாமல் நீங்கள் விழிப்பதன் ம்ை புரிகிறது . நான் ஜெயிலிலிருந்து தப்பி வந்துவிட்டிேனுே

ந்தேகப்படாதீர்கள். என் அத்தான் ஒரு வக்கீல். அல்லவா? ஆவர் என்ன ஜாமீனில் விடுவித்தார். உங்கள் கணவர் என்மீது

கொ ஆம் நீங்கும்வ்ர்-அதாவது களவுபோன சரக்கு, (திரும்புக் கிடைக்கும் வரை-என் பாடு ஆபத்