பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைவனத்தில் சுடர் விளக்கு 65.

“ அப்புறம் என்ன, மிஸ்டர் கரிகாலன். **

கஜேந்திரன் என்பவரையும் போலீசார் சற்றுமுன் கைது செய்திருக்கிறார்கள்.” . .

நிஜமாகவா ? ஐயோ, சட்டம் விசித்திரமாகப் பேசுகிறதே ? குற்றம் செய்தவர்களை வாழவைக்கிறது ; தவறு செய்யாதவர்களைத் தண்டிக்கிறதே ?” -
  • அப்படி யென்றால், என்னே நீங்கள் நம்புகிறீர்களா ?

ஆண்டவனை நம்ப நான் இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனுல் உங்களை நான் என்றாே கம்பியவளாயிற்றே ?.’’

மிஸ்டர் கஜேந்திரன் கூட.”

அவரைப் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாதே ?”

உங்கள் நிமித்தம்தான் காலையில் என்னையும் தமிழ்த் தொண்டு ஆசிரியர் பரிமேலழகரையும் அவர் சந்தித்தார்.’

டுே * ஆசிரியர் பரிமேலழகரைப் பார்க்க வேண் டுமே ? முடியுமா ?

  • அவர்களே உங்களை வந்து பார்ப்பார்கள் !’
  • என் பாக்கியம் அது.’

‘ ஆமாம், அத்தோடு உங்களுக்கு இன்னொரு பாக்கியமும் கிடைத்திருக்கிறது !” -

  • என்ன ? பாக்இயமr ??? . .
உங்களுடைய அந்தி நிலா நவீனத்துக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது !”

ஆண்டவனே, நீ நல்லவன்தான் ! என் வழக்குக்கென்று தான் இப் பரிசு கிடைத்திருக்கிறது போலும் !. நிஜமாகவே அது என் பாக்கியமேதான்-வாழ்க்கையில் பாக்கியவதியாக ஆக வாய்ப்பு ஏற்படாது போலுைம் கஜேந்திரனை நான் பார்க்க வேண்டுமென்றிருந்தேன். செந்தாமரை தடுத்து விட்டாள்.’

சேந்தாமரை அவர்கள் இருவரையும் பார்த்தவாறு நின்றாள்.

அழகேசனப்பற்றி ஏதேதோ ரகசியங்களை யெல்லம் அவர் சொன்னர் 1’ என்றான் கரிகாலன். . .