பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஜாதி ரோஜா

  • அப்படியா ? தயவு செய்து எனக்குத் தெரிவிப்பீர்களா ? என் நல்வாழ்வுக்கு அவை வழிகாட்ட உதவாவிட்டாலும், தோண் டப் பட்டிருக்கும் தீக்குழியில் நான் விழாமலிருக்கவாவது பயன்படு மல்லவா ?” - -
  • இதோ பாருங்கள், அழகி !’

கரிகாலன் நீட்டிய அந்தப் புத்தகத்திலுள்ள புகைப் படங்களைக் கண்ட அழகி, ஐயோ, கான் பாலைவனத்துச் சுடர் விளக்காகி விட்டேனே !’ என்று ஓலமிட்டு மயங்கிக் கீழே சாய்ந்தாள் !